- Advertisement -spot_img

TAG

உடல்நிலை மோசம்

திமுக எம்.பி. ஆ.ராசா மனைவி பரமேஸ்வரி உடல்நிலை கவலைக்கிடம்!

சென்னை: திமுக நாடாளுமன்ற உறுப்பினரும், திமுகழக துணைப் பொதுச் செயலாளருமான ஆ.ராசா மனைவி பரமேஸ்வரி உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக ரேலா தனியார் மருத்துவமனை தகவல் வெளியிட்டு உள்ளது. திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவின் மனைவி...

டில்லி எய்ம்ஸுக்கு மாற்றப்பட்ட லாலு பிரசாத் யாதவ்

டில்லி பீகார் முன்னாள் முதல்வரும் ராஷ்டிரிய ஜனதா கட்சித் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் உடல்நிலை  மோசமடைந்ததால் அவர் டில்லி எம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். பீகார் மாநில முன்னாள்  முதல்வர் லாலு பிரசாத் யாதவ் மாட்டுத் தீவன ஊழல்...

கோவா முதல்வர் உடல்நிலை மோசம் : துணை சபாநாயகர் தகவல்

பனாஜி கோவா மாநில துணை சபாநாயகர் மைக்கேல் லோபோ அம்மாநில முதல்வரின் உடல்நிலை மோசமாக உள்ளதாக தெரிவித்துள்ளார். கணையப் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் கோவா, டில்லி, மும்பை நியூயார்க் உள்ளிட்ட...

சிறையில் அடைக்கப்பட்டுள்ள நவாஸ்ஷெரீப் உடல்நிலை மோசம்: பரபரப்பு தகவல்

இஸ்லாமாபாத்: பல்வேறு முறைகேடு சம்பந்தமான வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் உடல்நிலை பாதிக் கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவரை உனடியாக மருத்துவமனையில் அனுமதித்து...

Latest news

- Advertisement -spot_img