- Advertisement -spot_img

TAG

உச்ச நீதிமன்ற தீர்ப்பு

ராஜீவ் கொலைகுற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது! அகில இந்திய காங்கிரஸ் கட்சி கருத்து…

டெல்லி: ராஜீவ்கொலை குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளது வருத்தமளிக்கிறது, முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என அகில இந்திய காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்து உள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தேர்தல் பிரசாரத்திற்காக சென்னை வந்திருந்தபோது,...

10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது! கே.எஸ்.அழகிரி

சென்னை: 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது என மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர்  கே.எஸ்.அழகிரி தெரிவித்து உள்ளார். மேலும்,  சமூக...

50% இடஒதுக்கீட்டை மீறுவது பிரிவினைக்கு வழி வகுக்கும்! உச்சநீதிமன்ற நீதிபதி ரவீந்திர பட் கருத்து..

டெல்லி: 50% இடஒதுக்கீட்டை மீறுவது பிரிவினைக்கு வழிவகுக்கும் என உச்சநீதிமன்ற நீதிபதி ரவீந்திர பட் கருத்து தெரிவித்து உள்ளார். பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு முறையை எதிர்த்து...

வரி கட்டுவதற்கு தகுதியான ஆண்டு வருமானம் ரூ.8லட்சம் உள்ளவர்கள் ஏழைகளா? விமர்சனத்துக்கு உள்ளாகும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு

டெல்லி: வருமான வரி கட்டுவதற்கு தகுதியான ஆண்டு வருமானம் ரூ.8லட்சம் உள்ளவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கியது சரி என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. ஏற்கனவே இந்த வழக்கின் விசாரணையின்போது, ஆண்டு வருமானம் 8...

இடஒதுக்கீடு தொடர்பான இன்றைய தீர்ப்பு நூற்றாண்டு கால போராட்டத்தில் ஒரு பின்னடைவு! முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: உயர் வகுப்பினருக்கான இடஒதுக்கீடு தொடர்பான இன்றைய தீர்ப்பு நூற்றாண்டு கால போராட்டத்தில் ஒரு பின்னடைவு என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான 10% இட ஒதுக்கீடு வழக்கில் தலைமை நீதிபதி...

ஹிஜாப் வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு…

டெல்லி:  ஹிஜாப் வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கி உள்ளது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, சுதன்ஷு துலியா ஆகியோர் மாறுபட்ட தீர்ப்பை வழங்கி உள்ளனர். நீதிபதி ஹேமந்த் குப்தா கர்நாடக...

கல்வி நிலையங்களில் ஹிஜாப்-புக்கு அனுமதியா? இல்லையா? இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்…

டெல்லி:  கல்வி நிலையங்களில் இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்த கர்நாடக அரசின் உத்தரவை ஆதரித்த, கர்நாடக உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு வழக்கின் விசாரணை முடிவடைந்த...

பினாமி பரிவர்த்தனை தடை சட்டம் முன் தேதியிட்டு அமலாகாது! உச்சநீதிமன்றம் தீர்ப்பு…

டெல்லி: பினாமி பரிவர்த்தனை தடை சட்டம் முன் தேதியிட்டு அமலாகாது என  உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. மத்திய பாஜக அரசு, கடந்த 2016ம் ஆண்டு பினாமி பரிவர்த்தனை தடை சட்டம் கொண்டு வந்தது....

வன்னியர் இட ஒதுக்கீடு ரத்து குறித்து திமுக எம்.பி.யும் மூத்த வழக்கறிஞருமான பி.வில்சன் கருத்து!

சென்னை: வன்னியர் இட ஒதுக்கீடு ரத்து சரிதான் என உயர்நீதி மன்ற தீர்ப்பை உச்சநீதி மன்றம் உறுதி செய்துள்ளது. உச்சநீதி மன்ற தீர்ப்பு குறித்து  திமுக எம்.பி.யும் மூத்த வழக்கறிஞருமான பி.வில்சன் கருத்து...

ஒரே பதவியில் இருந்த ஓய்வூதியதாரர்களுக்கு ஒரே ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும்! மத்தியஅரசு கொள்கையை உறுதிபடுத்தியது உச்சநீதி மன்றம்…

டெல்லி: ஒரே பதவியில் இருந்து ஓய்வுபெறும்  ஓய்வூதியதாரர்களுக்கு ஒரே ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் என்ற மத்தியஅரசு கொள்கையை உச்சநீதி மன்றம் உறுதி செய்துள்ளது. நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் முப்படை வீரர்களுக்கு வழங்கப்பட்டு வந்த...

Latest news

- Advertisement -spot_img