- Advertisement -spot_img

TAG

ஈடுபட்ட

பள்ளி மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட 3 பேர் போக்சோவில் கைது 

சிவகங்கை:  அழகு நிலையத்திற்கு வந்த பள்ளி மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட 3 பேர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளதாகச் சிவகங்கை மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து சிவகங்கை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தனியார் பள்ளியில் படிக்கும்...

பெட்ரோல் போட துட்டு இல்லை… பிச்சை கேட்டு போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் நிர்வாகி

நாகர்கோவில்: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் காங்கிரஸ் பெண் நிர்வாகி பெட்ரோல் பங்க் முன்பு தனி ஆளாக போராட்டம் செய்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகி...

செய்தி சேகரிப்பில் ஈடுபட்ட நிருபர் உள்பட 2 பேர் கைது – இஸ்ரேல் போலீசார் அடாவடி

இஸ்ரேல்: ஜெருசலேமில் அல்ஜசீரா செய்தி ஊடகத்தின் பெண் நிருபர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். கிழக்கு ஜெருசலேமின் அண்டை நகரமான ஷேயிக் ஜாராவில் கடந்த 1967-ஆம் ஆண்டு நடந்த இஸ்ரேல் அடக்குமுறை எதிர்ப்பு...

பிரேசில் அதிபருக்கு நூதான போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்

பிரேசில்: பிரேசிலில்,கொரோனாவை கட்டுப்படுத்துவதில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ தோல்வி அடைந்து விட்டதாக கூறி ரியோ-டி-ஜெனிரோ உள்ளிட்ட பல நகரங்களில் பாத்திரங்களை தட்டி சத்தம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று மட்டும் பிரேசிலில் சுமார் ஒரு...

சட்டவிரோதமாக மான் வேட்டையில் ஈடுபட்ட 2 பேர் கைது

சேலம்: சேலம் மாவட்டம் வனப்பகுதியில் மான் வேட்டையில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மாதையன், பெரியசாமி. இவர்கள் இருவரும் சேலம் மாவட்ட வனப்பகுதியில் மான், முயல் வேட்டையில் ஈடுபட்டதாக...

சவுதியில் தேசத்துரோக குற்றத்தில் ஈடுபட்ட 3 வீரர்களுக்கு மரண தண்டனை

ரியாத்: தேசத்துரோக குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து 3 வீரர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக சவுதி பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு இஸ்தான்புல் தூதரகத்தில் பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொலை செய்யப்பட்டதிலிருந்தும்,...

மியான்மரில் போராட்டத்தில் ஈடுபட்ட 18 பேர் கொலை – ஐநா மனித உரிமை ஆணையம் தகவல்

யாங்கன்: மியான்மரில் போராட்டத்தில் ஈடுபட்ட 18 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர் என்று ஐநா மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது. மியான்மர் நாட்டில் ராணுவ ஆட்சி நடைற்றுவரும் நிலையில் அவசர நிலையை எதிர்த்து கடந்த ஒரு மாதமாக...

காஷ்மீர்: தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 12 அதிகாரிகள் டிஸ்மிஸ்!

ஸ்ரீநகர், ஜம்மு காஷ்மீரில் தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக தெரிய வந்ததையடுத்து 12 அதிகாரிகளை டிஸ்மிஸ் செய்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் வன்முறையை தூண்டும் வகையில் செயல்பட்டதாக  அரசின் பல்வேறு துறைகளை சேர்ந்த...

Latest news

- Advertisement -spot_img