- Advertisement -spot_img

TAG

இ பாஸ்

கேரளாவுக்குச் செல்லும் தமிழக தொழிலாளர்களுக்குத் தடுப்பூசி சான்றுடன் இ பாஸ் கட்டாயம்

கம்பம் கேரள மாநிலத்தில் பணி புரியச் செல்லும் தமிழக தொழிலாளர்களுக்குத் தடுப்பூசி சான்றிதழ் மற்றும் இ பாஸ் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதிலும் கொரோனா தொற்று குறைந்து வரும் வேளையில் கேரளா மாநிலத்தில் மிகவும் அதிகரித்து...

கொடைக்கானல் பகுதியில் உள்ளூர்வாசிகள் பேருந்து பயணத்துக்கு ஆதார் கட்டாயம்!

கொடைக்கானல்: கொடைக்கானல்  பகுதியில் இயக்கப்படும் அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகள் ஆதார் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என மாவட்ட போக்குவரத்துத்துறை அறிவித்து உள்ளது. கொரோனா ஊரடங்கில் தமிழக அரசு வழங்கியுள்ள தளர்வுகள் காரணமாக...

தமிழகத்துக்கு வரும் அனைத்து வெளிமாநில வாகனங்களுக்கும் இ-பாஸ் கட்டாயம்

ஓசூர்: தமிழகத்துக்கு வரும் அனைத்து வெளிமாநில வாகனங்களுக்கும் இ-பாஸ் கட்டாயம் என்று ஓசூர் டிஎஸ்பி உத்தரவிட்டுள்ளார். தமிழக ஓசூர் எல்லையான ஜுஜுவாடி சோதனைச் சாவடியில் இ- பாஸ் இல்லாத அனைத்து வெளிமாநில வாகனங்களுக்கும் அனுமதி...

ஓசூர் ஜூஜூவாடியில் சோதனைச் சாவடி அமைத்து அதிகாரிகள் தீவிர வாகன சோதனை: இ பாஸ் இருந்தால் மட்டுமே அனுமதி

கிருஷ்ணகிரி:  ஓசூர் ஜூஜூவாடியில் சோதனைச் சாவடி அமைத்து அதிகாரிகள் தீவிர சோதனைக்கு பின்னரே வாகனங்களை அனுமதிக்கின்றனர். மகாராஷ்டிரா, கேரளா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதையடுத்து, பெரும்பாலான...

வெளி நாடுகள், வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வருவோருக்கு இ பாஸ் அவசியம்

சென்னை தமிழகத்துக்கு வெளி நாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வருவோருக்கு இ பாஸ் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாகக் கடந்த மார்ச் மாதம் நாடெங்கும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.  அப்போது பயணத்தடை விதிக்கப்பட்டது.  அதன்பிறகு...

10/12/2020: சென்னையில் கொரோனா நோய் – மண்டலவாரி நிலைப் பட்டியல்

சென்னை: தமிழகத்தில் இதுவரை 7,94,020 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் மட்டும் நேற்ற  347 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 2,18,549 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் நேற்று கொரோனாவால்  14...

தமிழகம் – ஆந்திரா இடையே இ-பாஸ் இல்லாமல் பேருந்து போக்குவரத்தை தொடங்க தமிழக அரசு அனுமதி

சென்னை: தமிழகம் மற்றும் ஆந்திரா இடையே வரும் நவம்பர் 25ஆம் தேதி முதல் அரசு மற்றும் தனியார் பேருந்து சேவை இயங்க உள்ளது. கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறபிக்கப்பட்டு, தற்போது...

09/11/2020 : சென்னையில் கொரோனா நோய் பாதிப்பு – மண்டலவாரி நிலைப் பட்டியல்

சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2334 பேருக்குப் பாதிப்பு உறுதியானதைத் தொடர்ந்து, இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை  7,43,822 ஆக உயர்நதுள்ளது. இதுவரை  11,344 பேர் உயிழந்துள்ள நிலையில், ...

30/10/2020: சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்

சென்னை:  சென்னையில் கொரோனா பாதிப்பு குறித்து,  15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் சிகிச்சை பெறுகின்றனர் என்ற விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. இந்தியாவில் மகாராஷ்டிராவுக்கு அடுத்து தமிழகத்தில்தான் அதிகமானோருக்கு கொரோனா தொற்று பாதிப்பு...

மாநிலங்களுக்கு இடையே இ பாஸ் அவசியம் இல்லை: உள்துறை அமைச்சக வழிகாட்டு நெறிமுறைகள்

டெல்லி: மாநிலங்களுக்கு இடையே இ பாஸ் தேவை இல்லை என்று அறிவித்துள்ள மத்திய அரசு, சில வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டு உள்ளது.   நாடு முழுவதும் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் நவம்பர் 30ம் தேதி வரை...

Latest news

- Advertisement -spot_img