- Advertisement -spot_img

TAG

இஸ்ரேல்

இஸ்ரேல் : ஞாயிறு அன்று புதிய பிரதமர் தேர்வுக்கான வாக்கெடுப்பு

ஜெருசலேம் இஸ்ரேல் நாட்டில் புதிய பிரதமரைத் தேர்வு செய்ய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஞாயிறு அன்று வாக்களிக்க உள்ளனர். கடந்த 2009 ஆம் ஆண்டில் இருந்து இஸ்ரேல் நாட்டின் பிரதமராக பெஞ்சமின் நெதன்யாகு பதவி வகித்து வந்தார்.  அவர் மீது கடந்த...

செய்தி சேகரிப்பில் ஈடுபட்ட நிருபர் உள்பட 2 பேர் கைது – இஸ்ரேல் போலீசார் அடாவடி

இஸ்ரேல்: ஜெருசலேமில் அல்ஜசீரா செய்தி ஊடகத்தின் பெண் நிருபர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். கிழக்கு ஜெருசலேமின் அண்டை நகரமான ஷேயிக் ஜாராவில் கடந்த 1967-ஆம் ஆண்டு நடந்த இஸ்ரேல் அடக்குமுறை எதிர்ப்பு...

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு பதவி இழக்கிறாரா?

ஜெருசலேம் தொடர்ந்து 12 வருடங்களாக இஸ்ரேல் பிரதமராகப் பதவியில் உள்ள பெஞ்சமின் நெதன்யாகு பதவியை இழக்கும் சூழல் உண்டாகி இருக்கிறது. இஸ்ரேல் பிரதமராக நீண்டகாலமாக தொடர்ந்து பெஞ்சமின் நெதன்யாகு பதவி வகித்து வருகிறார்.  இவருக்கு எதிராக...

கொரோனா தடுப்பூசியில் இஸ்ரேல் முன்னிலை

இஸ்ரேல்: ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் புதிய தரவுகள் படி கொரோனா தடுப்பூசியில் மற்ற நாடுகளைவிட இஸ்ரேல் முன்னிலை வகித்துள்ளது. இஸ்ரேல் கடந்த டிசம்பர் 19 ஆம் தேதி முதல் பைசர்/பயோடெக்கின் கொரோனா தடுப்பூசிகளை மக்களுக்கு போட ஆரம்பித்தது. அமெரிக்கா...

உலகின் முதல் தலைவராக கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட இஸ்ரேல் பிரதமர்…!

டெல் அவிவ்: இஸ்ரேலில் முதல் நபராக அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹூ கொரோனா, தடுப்பூசியை போட்டு கொண்டார். அமெரிக்கா, இங்கிலாந்தை தொடர்ந்து இஸ்ரேலில், பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசிக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, அந்நாட்டில்...

பஹ்ரைன், இஸ்ரேல் இடையே வர்த்தக ரீதியிலான முதல் விமான சேவை தொடக்கம்…!

பஹ்ரைன்: இஸ்ரேல் நாடு உருவான பிறகு முதல்முறையாக, அங்கிருந்து பஹ்ரைனுக்கு நேரடி விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது. டெல் அவிவில் நகரத்தில் இருந்து புறப்பட்ட இந்த விமானம் 3 மணி நேரம் பயணித்து, பஹ்ரைன் வந்து...

கொரோனா வைரஸ் பரவல்: இஸ்ரேலில் மீண்டும் தளர்வுகள் அற்ற ஊரடங்கு

ஜெருசேலம்: கொரோனா காரணமாக இஸ்ரேலில் மீண்டும் தளர்வுகள் அற்ற ஊரடங்கு நடைமுறைக்கு வந்துள்ளது. இஸ்ரேலில் பரவிய கொரோனா மே மாதம் கட்டுக்குள் வந்தது. தினமும் குறைந்த எண்ணிக்கையில் கொரோனா பாதிப்புகள் பதிவாகி வந்த நிலையில்...

டெல் அவிவ் நகரத் தெருவுக்கு ரவீந்திரநாத் தாகூர் பெயர்  சூட்டிய இஸ்ரேல் அரசு

டெல் அவிவ் இந்தியக் கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் பெயர் இஸ்ரேல் நாட்டில் ஒரு தெருவுக்குச் சூட்டி அந்நாட்டு அரசு கவுரவித்துள்ளது. உலகப் புகழ் பெற்ற இந்திய கவிஞரான ரவீந்திரநாத் தாகூர் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆவார்.  இவருடைய 159 ஆம் பிறந்த நாள்...

கொரோனா வைரஸ் தடுப்பூசியை பாதுகாப்பு துறை ஆய்வகத்தில் சோதனை செய்கிறது இஸ்ரேல்

இஸ்ரேல்: கொரோனா வைரஸ் தடுப்பூசியை பாதுகாப்பு துறை ஆய்வகத்தில் சோதனை செய்யும் பணிகளை இஸ்ரேல் தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா வைரஸ் பாதிப்புக்கு எதிரான போரில் பங்கேற்க வேண்டுமென, இஸ்ரேல் இன்ஸ்டிடியூட் ஆப் பயோலாஜிக்கல் ஆராய்ச்சி...

இஸ்ரேலில் ஒரே ஆண்டில் மூன்றாம் முறையாகத் தேர்தல்

ஜெருசலேம் இஸ்ரேல் நாட்டில் வரும் மூன்றாம் தேதியன்று நடைபெறும் மக்களவை தேர்தல் ஒரு ஆண்டுக்குள் நடைபெறும் மூன்றாம் தேர்தல் ஆகும். பொதுவாக உலக நாடுகளில் ஐந்தாண்டுக்கு ஒரு முறை நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுவது வழக்கம்   ஒரு...

Latest news

- Advertisement -spot_img