- Advertisement -spot_img

TAG

இழப்பு

அம்பானியின் சொத்து மதிப்பு அரை நாளில் ரூ.40,000 கோடி சரிவு

மும்பை நேற்றைய பங்குச் சந்தை வீழ்ச்சி காரணமாகப் பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பில் ரூ. 40000 கோடி சரிவு ஏற்பட்டுள்ளது. உலகெங்கும் கொரோனா வைரஸ் அச்சத்தால் கடும் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டு வருகிறது....

ஒரு அறிவார்ந்த, அன்பான தோழியின் இழப்பு! ஜெ. குறித்து அப்பல்லோ செவிலியர்கள்

  சென்னை, மறைந்த முதல்வர் ஜெயலலிதா குறித்து, அவருக்கு சிகிச்சை அளித்து வந்த அப்பல்லோ மருத்துவமனையின் செவிலியர்கள், தங்களது அனுபவம் குறித்து தெரிவித்து வருகின்றனர். ஒரு அன்பார்ந்த, அறிவார்ந்த தோழியின் இழப்பு போலவே முதல்வர் ஜெயலலிதாவின் இழப்பு...

ஜெ. மறைவு: நாட்டுக்கே மிகப் பெரிய இழப்பு! பாராளுமன்ற சபாநாயகர்

டில்லி, மறைந்த தமிழக முதல்வருக்கு இன்று பாராளுமன்றத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. பாராளுமன்ற சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஜெயலலிதாவுக்கு புகழாரம் சூட்டினார். இன்று காலை பாராளுமன்றம் கூடியது, அப்போது சபாநாயகர் கூறியதாவது, சிறந்த நிர்வாகத்தன்மை கொண்டவர் ஜெயலலிதா என்றும், ஜெயலலிதாவின்...

சொத்துவரி: சென்னை மாநகராட்சிக்கு ரூ.1,841 கோடி இழப்பு! நீதிபதி அதிர்ச்சி….

சென்னை, கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள தங்களுக்கு ஒதுக்கப்பட்ட சொத்து வரியை ரத்து செய்யக்கோரி வணிகர்கள் சிலர் சென்னை ஐகோர்ட்டில் மனு செய்திருந்தனர். அந்த மனுவில், ‘தங்களது கடைகளுக்கு 1996ம் ஆண்டு முதல் சொத்து வரி நிர்ணயம்...

படப்பிடிப்பில் கால்களை இழந்த நடிகர்!  சிகிச்சைக்கு பணம் கட்ட முடியாமல் தவிப்பு!   சங்கம் உதவுமா?

சென்னை: “படப்பிடிப்பில் காலில் அடிப்பட்டதால் செயல் இழந்தது. தற்போது அதன் விளைவாக தற்போது இன்னொரு காலும் செயல் இழந்துவிட்டது. ஆகவே வாழ்வதற்கு வழியின்றி தவிக்கிறேன்” என்று துணை நடிகர் ஒருவர் கதறுகிறார். தருமபுரியை சேர்ந்த ஜெயபால்...

பத்திரப்பதிவு முடக்கம்: தமிழக அரசுக்கு ஒரே வாரத்தில் ரூ.150 கோடி இழப்பு!

சென்னை: உயர் நீதிமன்றம் விதித்துள்ள இடைக்காலத் தடையால் அங்கீகாரமில்லாத மனைகள், நிலங்களை பதிவு செய்வது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழக அரசுக்கு கடந்த ஒரே வாரத்தில் 150 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. விவசாய...

டீசல் வாகனம் தடை:  எட்டு மாதத்தில் 4ஆயிரம் கோடி இழப்பு!

புதுடெல்லி: டெல்லியில் டீசல் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளபடியால் கடந்த 8 மாதத்தில் 4ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தக இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. டெல்லியில் 2,000 சிசிக்கும் மேலான வாகனங்களுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது....

தாதுமணல்:  தமிழகத்துக்கு 10ஆயிரம் கோடி இழப்பு: வைகுண்டராஜன் தம்பி பரபரப்பு பேட்டி!!

சென்னை தடையை மீறி தாதுமணல் ஏற்றுமதி செய்வதால் தமிழக அரசுக்கு 10ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறினார் வைகுண்ட ராஜனின் தம்பி குமரேசன். நேற்று செய்தியாளர்களை சந்தித்த வைகுண்டராஜன்...

ஒலிம்பிக்:  துப்பாக்கி சுடுதல் போட்டியில்  இந்திய வீரர்கள் ஏமாற்றம்!

ரியோ டி ஜெனிரோ: ரியோ ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் 50 மீ., 'ரைபிள் புரோன்' பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் ககன் நரங், செயின் சிங் தோல்வி அடைந்தனர். பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில்...

ரகுராம் ராஜனின் முடிவு இந்தியாவிற்கு  இழப்பு; ப.சிதம்பரம் கருத்து

புதுடில்லி: இரண்டாவது முறையாக தொடர்ந்து ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியில் நீடிக்க விருப்பமில்லை என ரகுராம் ராஜன் அறிவித்திருப்பது நாட்டிற்குத்தான் இழப்பு என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். மீண்டும் ரிசர்வ்...

Latest news

- Advertisement -spot_img