- Advertisement -spot_img

TAG

இழப்பீடு!

குடியுரிமை சட்ட எதிர்ப்பு : ரெயில்வே சொத்துக்களைச் சேதப்படுத்தியவர்களிடம் இழப்பீடு வசூல் செய்ய திட்டம்

டில்லி குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் ரெயில்வே சொத்துக்களைச் சேதப்படுத்தியவர்களிடம் இருந்து அதற்கான இழப்பீடு வசூல் செய்யப்பட உள்ளது. நாடெங்கும் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக கடும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.  இந்த போராட்டத்தின் போது ஏராளமான...

ஜி எஸ் டி இழப்பீடு வருமானத்தில் ரூ.63000 கோடி வீழ்ச்சி

டில்லி மத்திய அரசுக்கு ஜி எஸ் டி இழப்பீடு வரி வருமானம் ரூ.63200 கோடி வீழ்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2017 ஆம் வருடம் ஜூலை மாதம் 1ஆம் தேதி முதல் நாடெங்கும் ஜி...

விருப்ப ஓய்வு திட்டம் : இழப்பீட்டுக்கு நிதி திரட்டும் பி எஸ் என் எல், எம் டி என் எல் நிறுவனங்கள்

டில்லி அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனம் விருப்ப ஓய்வு பெற விண்ணப்பித்த ஊழியர்கள் இழப்பீட்டுக்கு  நிதி திரட்ட நடவடிக்கை எடுத்து வருகிறது அரசு தொலை தொடர்பு நிறுவனங்களான பி எஸ் என் எல் மற்றும்...

போராட்டம்: சேதமடையும் சொத்துக்களுக்கு இழப்பீடு! மம்தா அதிரடி சட்டம்!!

கொல்கத்தா: மேற்குவங்காள முதல்வர் மம்தா பானர்ஜி அதிரடி சட்டம் கொண்டு வர முடிவு செய்துள்ளார். இந்த சட்டத்தின் மூலம் போராட்டத்தின்போது ஏற்படும் சேதங்களுக்கு,  போராட்டக்காரர்களே இழப்பீடு வழங்க வழி வகை செய்கிறது. விலைவாசி உயர்வு கட்டு படுத்துவது...

Latest news

- Advertisement -spot_img