Tag: இல்லை

விரைவில் கொரோனாவே இல்லை என்ற நிலைக்கு இந்தியா செல்லும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: விரைவில் கொரோனாவே இல்லை என்ற நிலைக்கு இந்தியா செல்லும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,தனியார் மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்படும் கட்டாய கொரோனா பரிசோதனைக்கு மிக விரைவில் விலக்கு அளிக்கப்படும் என்றும், விரைவில் கொரோனாவே இல்லை என்ற…

சுதந்திரப் போராட்டத்தில் பாஜகவுக்கு எந்தவொரு பங்கும் இல்லை – ராகுல் காந்தி

தும்கூர்: சுதந்திரப் போராட்டத்தில் பாஜகவுக்கு எந்தவொரு பங்கும் இல்லை என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி தும்கூரில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, எனக்குத் தெரிந்த வரை ஆர்எஸ்எஸ் அமைப்பு அந்த காலத்தில்…

UPI சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்கும் திட்டமில்லை – மத்திய நிதியமைச்சகம் விளக்கம்

புதுடெல்லி: UPI சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்கும் திட்டமில்லை என்று மத்திய நிதியமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. இந்தியாவில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் நோக்கில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மக்களின் அன்றாட பயன்பாடுகளில் ஒன்றாக மாறிப்போன, கூகுள் பே…

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் எவ்வித தவறும் இல்லை – எய்ம்ஸ் குழு அறிக்கை

சென்னை: ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் எவ்விதமாக தவறுகளும் இல்லை என்று எய்ம்ஸ் மருத்துவக்குழு ஆறுமுகசாமி ஆணையத்திற்கு அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்ற உத்தரவின்படி மருத்துவர் சந்தீப் சேத் தலைமையிலான 7 பேர் உள்ளடக்கிய…

பொதுக்குழு நடக்க வாய்ப்பே இல்லை -வைத்திலிங்கம்

சென்னை: பொதுக்குழு நடக்க வாய்ப்பே இல்லை என்று ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் அதிமுகவில் பெரும் பரபரப்பான பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இடையிலேயே கிளம்பிவிட்டார். மேலும் அதிமுகவின் அதிகாரப்பூர்வமான நாளிதழ் பத்திரிக்கையில்…

அதிமுகவிற்கு நான் தலைமை ஏற்கும் நாள் வெகு தொலைவில் இல்லை: சசிகலா

சென்னை: அதிமுகவிற்கு நான் தலைமை ஏற்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று சசிகலா தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தனியார் மண்டபத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் சசிகலா பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், அதிமுகவிற்கு நான் தலைமை…

புதிய வேலைகளை வழங்குகிற திறன், மோடி அரசுக்கு இல்லை – ராகுல் காந்தி கடும் தாக்கு

புதுடெல்லி: புதிய வேலைகளை வழங்குகிற திறன், மோடி அரசுக்கு இல்லை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக தாக்குதல் தொடுத்துள்ளார். ரெயில்வேயில் மொத்தம் 91 ஆயிரம் பணியிடங்களை ரத்து செய்வது விட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுபற்றி காங்கிரஸ்…

ஜி ஸ்கொயர் வழக்கு – சில நபர்களின் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை

சென்னை: ஜி ஸ்கொயர் தொடர்ந்த வழக்கில் ஜூனியர் விகடன் இயக்குநர்கள் உள்ளிட்ட சிலரின் பெயர்களை முதல் தகவல் அறிக்கையில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தனியார் கட்டுமான நிறுவனம் குறித்து…

இன்றைய பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை: சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் வெளியாகியுள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய்…

புதிய கல்வி கொள்கையால் மாணவர்களுக்கு எந்த நன்மையும் இல்லை- அமைச்சர் பொன்முடி

சென்னை: புதிய கல்வி கொள்கையால் மாணவர்களுக்கு எந்த நன்மையும் இல்லை என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், புதிய கல்வி கொள்கை மாநில உரிமையை பறிக்கும் வகையில் உள்ளது என்றும், மாநில கல்வி கொள்கையை உருவாக்க முதல்வர்…