- Advertisement -spot_img

TAG

இலவச ரேஷன்

இலவச ரேஷன் திட்டம் 2022ம் ஆண்டு மார்ச் வரை நீட்டிப்பு! மத்திய அரசு அறிவிப்பு …!

டெல்லி: பிரதான் மந்திரி  கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வந்த இலவச ரேஷன் திட்டம் 2022ம் ஆண்டு மார்ச் வரை நீட்டிப்பு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி...

கொரோனாவால் ’’வேலை இழந்த’’  விலைமாதர்களுக்கு இலவச ரேஷன்; மம்தா பானர்ஜி அதிரடி..

கொரோனாவால் பாதிக்கப்படாத தனி மனிதர் யாருமே இல்லை என்ற போதிலும், இந்த நெருக்கடியான சூழலில், கை தூக்கி பிடிக்க ஆளில்லாத இரண்டு ஜென்மங்கள், திருநங்கைகளும், விலைமாதர்களும் தான். அவர்களுக்கு உதவ மே.வங்க முதல் –அமைச்சர்...

’’மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஆயுள் முழுவதும் இலவச ரேஷன்’’ -மம்தா அதிரடி..

’’மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஆயுள் முழுவதும் இலவச ரேஷன்’’ -மம்தா அதிரடி.. மே.வங்க மாநிலத்தில் 1993 ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் ஆட்சிக்கு எதிராகப் போராடிய இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் 13 பேர் போலீஸ் துப்பாக்கிச்...

இலவச ரேசன்: தமிழகத்தில் இன்று முதல் டோக்கன் விநியோகம்…

சென்னை: கொரோனா ஊரடங்கு நீட்டிப்பு காரணமாக, இந்த மாதமும் அனைத்து ரேசன் கார்டுகளுக்கும் இலவச உணவுப்பொருட்கள் வழங்குவதாக தமிழக அரசு அறிவித்த நிலையில், இன்று முதல் டோக்கன் வழங்கும் பணி  தொடங்குகிறது. 9 ஆம்...

பிரதமர் முதல் சாமானியன் வரை அனைவருக்கும் ஒரே விதிதான்… மோடி

டெல்லி: பிரதமர் முதல் சாமானியன் வரை அனைவருக்கும் ஒரே விதிதான் என்று மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி தெரிவித்தார். . ஊராட்சி தலைவரோ, பிரதமரோ, இந்தியாவின் சட்டத்தை விட மேலானவர் யாரும் இல்லை என்றார். கொரோனா...

கரிப் கல்யாண் யோஜனா திட்டத்தின் மூலம் 80கோடி குடும்பத்துக்கு நவம்பர்வரை உணவுபொருட்கள் இலவசம்… மோடி

டெல்லி: கொரோனா ஊரடங்கால் மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கரிப் கல்யாண் திட்டத்தின் மூலம் 80 கோடி குடும்பத்துக்கு நவம்பர் வரை உணவுபொருட்கள்  இலவசமாக வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்து உள்ளார். கொரோனா பரவலைக்...

லட்சம் பேருக்கு ரேஷன்..  அமிதாப் அசத்தல் ..

லட்சம் பேருக்கு ரேஷன்..  அமிதாப் அசத்தல் .. 21 நாள் ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள ஜென்மங்களில், சினிமாவில் வேலை பார்க்கும் தினக்கூலிகள் முக்கியமானவர்கள். அவர்களில் ஒரு லட்சம் தொழிலாளர்களுக்கு ஒரு மாதம் தேவைப்படும் ரேஷன் பொருட்களை( அரிசி,...

கொரோனா : ஏப்ரல் மாதம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அரசி, பருப்பு, சர்க்கரை இலவசம்

சென்னை கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பாதிப்பு அடைந்தோருக்கு தமிழக அரசு பல நிவாரண உதவிகளை அளிக்க  உள்ளது. இந்தியா முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாகப் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்  எடுக்கப்பட்டுள்ளன.   அதன் காரணமாகப்...

Latest news

- Advertisement -spot_img