இலவச மார்பக புற்றுநோய் கண்டறியும் சோதனை – நவம்பர்4ந்தேதி முதல் ஹெல்த் வாக்! அமைச்சர் மா.சுப்ரமணியன்
சென்னை: தமிழ்நாட்டில், நவம்பர் 4முதல் தமிழகத்தில் ஹெல்த் வாக் மற்றும் மார்பக புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை இலவசமாக செய்துகொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.…