- Advertisement -spot_img

TAG

இலங்கை

இலங்கை ரம்புக்கனை துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு ஐநா, அமெரிக்கா, கனடா உள்ளிட்ட பலர் கண்டனம்

கொழும்பு: இலங்கை ரம்புக்கனை துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு ஐநா, அமெரிக்கா, கனடா உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்துள்ளன. இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதிபர் கோத்தபய ராஜபக்ச பதவி விலக வலியுறுத்தி போராட்டங்கள்...

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இன்று கூடுகிறது இலங்கை நாடாளுமன்றம்

கொழும்பு: இலங்கை அரசுக்கு அளித்து வந்த ஆதரவை சிறிசேனவின் இலங்கை சுதந்தரக் கட்சி திரும்ப பெற்ற பரபரப்பான சூழலில், இன்று காலை அந்நாட்டு நாடாளுமன்றம் கூடுகிறது. கடும் பொருளாதாரா நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் அரசுக்கு எதிராக...

இலங்கை கடற்படையை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் 2வது நாளாக போராட்டம்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்ததை கண்டித்து 2வது நாளாக மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமேசுவரத்தில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு 400-க்கும் மேற்பட்ட...

நாளை காலை கூடுகிறது இலங்கை நாடாளுமன்றம்

கொழும்பு: கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நாளை காலை 10 மணிக்கு இலங்கை நாடாளுமன்றம் கூடுகிறது. கடும் பொருளாதார நெருக்கடி நிலவுவதால், அதிபர், பிரதமருக்கு எதிராக இலங்கை முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது. பொருளாதார பிரச்னைகளை...

கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க கோரி வேலைநிறுத்தப் போராட்டம் – ராமேஸ்வரம் மீனவர்கள்

ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 12 மீனவர்களையும், படகையும் விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் இன்று ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என்று மீனவர்கள் தெரிவித்துள்ளனர். ராமேசுவரத்தில் இருந்து கடந்த சில நாட்களுக்கு...

மகிந்த ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக வெளியான தகவல் உண்மையல்ல – இலங்கை பிரதமர் அலுவலகம்

கொழும்பு: இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக வெளியான தகவல் உண்மையல்ல என்று இலங்கை பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இலங்கையில் இப்போது மிக மோசமான பொருளாதார நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது....

இந்திய ராணுவம் நுழைந்ததாக வெளியான தகவல் உண்மையல்ல – இலங்கை ராணுவம் மறுப்பு

கொழும்பு: இந்திய ராணுவம் நுழைந்ததாக வெளியான தகவல் உண்மையல்ல என்று இலங்கை ராணுவம் மறுப்பு தெரிவித்துள்ளது. இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் வீதியில் இறங்கி வரும் நிலையில், நிலைமையை கட்டுப்படுத்த இந்திய ராணுவத்தினர் இலங்கைக்கு...

இலங்கை முழுவதும் அவசர நிலை பிரகடனம்

கொழும்பு: இலங்கை முழுவதும் அவசர நிலையை இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச பிரகடனப்படுத்தினார். இலங்கையில் விலைவாசி உயர்வு, மின்வெட்டு, எரிபொருள் தட்டுப்பாடு என பல வாரங்களாக கடுமையான பொருளாதார நெருக்கடியால் அவதிப்பட்டு வரும் மக்கள்...

இலங்கையில் மருந்துகள் தட்டுப்பாடு : அறுவை சிகிசசை ரத்து – இந்தியா உதவி

கொழும்பு போதிய மருந்துகள் இல்லாததால் இலங்கையில் அறுவை சிகிச்சைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தற்போது இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்து வருகிறது. குறிப்பாக கொரோனாவுக்கு பின்னர் அந்நாட்டின் பொருளாதாரம் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. இலங்கை நிதி...

இலங்கை : நிதி அமைச்சரை விமர்சித்த 2 அமைச்சர்கள் பதவி நீக்கம்

கொழும்பு இலங்கையின் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சேவை விமர்சித்த 2 அமைச்சர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் சுற்றுலா அந்நாட்டு பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக இங்குச்...

Latest news

- Advertisement -spot_img