பலி எண்ணிக்கை 8000 நெருங்கியது: நிலநடுக்கத்தில் சிக்கிக்கொண்ட தனது தம்பியை பாதுகாக்கும் 7 வயது துருக்கி சிறுமி..
துருக்கி நிலநடுக்கத்தில் சிக்கிக்கொண்ட தனது தம்பியை பாதுகாக்கும் 7 வயது சிறுமி தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதை பார்ப்போரின் கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது.…