- Advertisement -spot_img

TAG

இறக்குமதி தடை

சீனாவின் இறக்குமதி தடை உத்தரவு : கேரள கடல் உணவு ஏற்றுமதியாளர்கள் கடும் பாதிப்பு

கொச்சி இந்தியாவில் இருந்து கடல் உணவு இறக்குமதி செய்ய சீன அரசு தடை விதித்துள்ளதால் கேரள கடல் உணவு ஏற்றுமதியாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பால் இந்தியாவில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுப் பல தொழில்கள் முடங்கின.  அவற்றில் மீன்பிடித் தொழிலும் ஒன்றாகும்.  ஊரடங்கால் ஏற்றுமதி...

101 ராணுவப் பொருட்கள் இறக்குமதிக்குத் தடை : ராஜ்நாத் சிங் அறிவிப்பு

டில்லி உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க 101 ராணுவப்பொருட்கள் இறக்குமதிக்குப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நத் சிங் தடை விதித்துள்ளார். இந்தியாவில் உள்நாட்டுப் பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனையை அதிகரிக்க மத்திய அரசு பல நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது. ...

அரசின் மலேசிய பாமாயில் எண்ணை இறக்குமதி தடையால் பயனடையும் அதானி, பதஞ்சலி நிறுவனங்கள்

டில்லி மலேசியாவில் இருந்து பாமாயில் இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளதால் அதானி, பதஞ்சலி மற்றும் இமாமி உள்ளிட்ட நிறுவனங்கள் பயனடையும் என சொல்லப்படுகிறது. காஷ்மீர் மற்றும் குடியுரிமை சட்ட விவகாரங்களில் மலேசிய பிரதமர்...

Latest news

- Advertisement -spot_img