உச்ச நீதிமன்றத்தில் மேலும் 2 புதிய நீதிபதிகள் பதவியேற்பு!
டெல்லி: உச்ச நீதிமன்றத்தில் 2 புதிய நீதிபதிகள் அறிவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் இன்று பதவியேற்றனர். அவர்களுக்கு தலைமைநீதிபதி சந்திரசூடு பதவி பிரமாணம் செய்து வைத்தார். குடியரசுத்தலைவர் திரௌபதி…