- Advertisement -spot_img

TAG

இம்ரான் கான்

தானே வெளிநாட்டுப் பரிசுகளை விற்ற இம்ரான் கான் : எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

லாகூர் வெளிநாட்டுத் தலைவர்கள் அளித்த பரிசுகளைத் தாமே விற்றதாகப் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மீது எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி உள்ளன. தற்போது பாகிஸ்தான் பிரதமராக முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் பதவி வகித்து...

பாஜக, ஆர்எஸ்எஸ் இந்தியாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தாக்கு

இஸ்லாமாபாத்: பாஜக, ஆர்எஸ்எஸ் இந்தியாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்தன என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கடுமையாக விமர்சித்துள்ளார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் வரும் 25-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக...

பாலியல் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம் செய்யும் தண்டனை: அவசர சட்டத்துக்கு பாக். ஒப்புதல்

இஸ்லாமாபாத்: பாலியல் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம் செய்யும் தண்டனை விதிக்க வகை செய்யும் அவசர சட்டத்துக்கு பாகிஸ்தான் ஒப்புதல் அளித்துள்ளது. பாகிஸ்தானில் அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமை குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க...

ரூ.320 கோடி மோசடி வழக்கில் நவாஸ் ஷெரீப் சகோதரர் கைது: பிரதமர் இம்ரான்கான் மீது எதிர்க்கட்சிகள் புகார்

லாகூர்: ரூ.320 கோடி மோசடி வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபின் இளைய சகோதரரும், பஞ்சாப் மாகாண முன்னாள் முதல்வருமான ஷாபாஸ் ஷெரீப் கைது செய்யப்பட்டு உள்ளார். பாகிஸ்தான் எதிர்க்கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம்...

பின்லேடனை ‘தியாகி’ என வர்ணித்து வாங்கி கட்டிக்கொண்ட இம்ரான் கான்..

பின்லேடனை ‘தியாகி’ என வர்ணித்து வாங்கி கட்டிக்கொண்ட இம்ரான் கான்.. அமெரிக்காவில் இரட்டை கோபுரங்களைத் தகர்த்து ஆயிரக்கணக்கானோர் உயிர் இழக்கக் காரணமாக இருந்தவர், அல்கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடன். பாகிஸ்தானில் உள்ள அபோதாபாத்தில் பதுங்கி இருந்த பின்லேடனை....

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் மீது ’’செக்ஸ்’ புகார்..

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் மீது ’’செக்ஸ்’ புகார்.. அமெரிக்காவைப் பூர்வீகமாகக் கொண்ட சிந்தியா ரிச்சி, வலைத்தள பதிவர் ஆவார். உலகம் முழுவதும் சுற்றி வந்து பயணக்கட்டுரை தீட்டும் எழுத்தாளர். பாகிஸ்தான் நாட்டு அரசியல் வாதிகள் மீது சிந்தியா அடுக்கடுக்காக...

கொரோனா நோயாளிகளைக் கண்டு பிடிக்கும் பணியில் ஐ.எஸ்.ஐ. உளவுத்துறை 

கொரோனா நோயாளிகளைக் கண்டு பிடிக்கும் பணியில் ஐ.எஸ்.ஐ.  உளவுத்துறை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இப்படி ஓர் அதிரடி அறிவிப்பை வெளியிடுவார் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். என்ன அறிவிப்பு? பாகிஸ்தான் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கிய நோயாளிகளைக் கண்டறியும் பணியில் ஐ.எஸ்.ஐ. உளவுத்துறையை ஈடுபடுத்தப்போகிறாராம். பாகிஸ்தானில் கொரோனாவுக்கு இதுவரை 230 பேர்...

பாக் பிரதமர் இம்ரான் கானுக்கு கொரோனாத் தொற்று இல்லை

இஸ்லாமாபாத் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிடம் மேற்கொண்ட கொரோனா பரிசோதனை முடிவில் அவருக்கு அத்தொற்று இல்லை என உறுதியாகியுள்ளது. சென்ற வாரம் சமூக சேவகரும், எதி அறக்கட்டளைத் தலைவருமான ஃபைசல் எதி, இம்ரான்கானை சந்தித்து கொரோனா...

பாகிஸ்தானில் கொரோனாவின் தாக்கம் மேலும் மோசமடையக்கூடும்: பிரதமர் இம்ரான்கான் எச்சரிக்கை

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் கொரோனாவின் தாக்கம் மேலும் மோசமடையக்கூடும் என்று அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் எச்சரித்து உள்ளார். உலகம் முழுதும், கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானில், இந்த வைரசால்...

பிரதமர் மோடியின் இந்தியாவை ஜெர்மனியின் நாஜியுடன் மீண்டும் ஒப்பிட்ட இம்ரான் கான்

டாவோஸ் பிரதமர் மோடி மற்றும் இந்தியாவை ஜெர்மன் நாஜியுடனும் ஹிட்லருடனும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மீண்டும் ஒப்பிட்டு பேசி உள்ளார். கடந்த வருடம் விதி எண் 370 ஐ விலக்கிக் கொண்டு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டிருந்த...

Latest news

- Advertisement -spot_img