- Advertisement -spot_img

TAG

இமாச்சல பிரதேசம்

இமாச்சல பிரதேசத்தில் வரும் 21ம் தேதி வரை பள்ளிகள், கல்லூரிகள் மூடல் நீட்டிப்பு….!

டெல்லி: கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக வரும் 21ம் தேதி வரை பள்ளிகள், கல்லூரிகள் மூடப்படுவது நீட்டிக்கப்படும் என்று இமாச்சல பிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும்...

கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக ஏப்ரல் 15ம் தேதி வரை கல்வி நிலையங்கள் மூடல்: இமாச்சல பிரதேச அரசு அறிவிப்பு

சிம்லா: கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக ஏப்ரல் 15ம் தேதி வரை பள்ளிகள், கல்லூரிகள் மூடப்படுவது நீட்டிக்கப்படுவதாக இமாச்சலபிரதேச அரசு அறிவித்துள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்தாண்டு மார்ச் மாதம்...

இமாச்சல பிரதேசத்தில் ஏப்ரல் 4ம் தேதி வரை கல்வி நிலையங்கள் மூடல்…!

சிம்லா: கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக ஏப்ரல் 4ம் தேதி வரை பள்ளிகள், கல்லூரிகள் மூடப்படுவது நீட்டிக்கப்படுவதாக இமாச்சலபிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது. கொரோனா வைரல் பரவல் காரணமாக நாடு முழுவதும் 2020ம் ஆண்டு...

இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் 5 சட்டமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம்…!

சிம்லா: இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் 5 சட்டமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அம்மாநிலத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் ஆளுநர் பண்டாரு தத்தாத்ராயா உரையுடன் இன்று தொடங்கியது. ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள்...

கட்டுக்குள் வந்தது கொரோனா பரவல்: இமாச்சல பிரதேசத்தில் பிப்ரவரி 1ம் முதல் பள்ளிகள் திறப்பு

சிம்லா: கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததால் இமாச்சல பிரதேசத்தில் பிப்ரவரி 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக 2020ம் ஆண்டு மார்ச் முதல் கல்வி...

இமாச்சல பிரதேசத்தில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 3.2 ஆக பதிவு

சிம்லா: இமாச்சல பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அம்மாநிலத்தின் சம்பா மாவட்டத்தை மையமாக கொண்டு நண்பகல் 1.09 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தேசிய நில நடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது. ரிக்டர் அளவுகோலில் 3.2 ஆக...

இமாச்சல பிரதேசத்தில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 3.2 ஆக பதிவு

மண்டி: இமாச்சல பிரதேசத்தில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் பீதி அடைந்தனர். மாநிலத்தின் தென்கிழக்கு மண்டிக்கு 13 கி.மீ தொலைவில் இன்று அதிகாலை 2.07 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த தகவலை தேசிய நிலஅதிர்வு...

இமாச்சல பிரதேச ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா சென்ற கார் விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்

ஐதராபாத்: இமாச்சல பிரதேச ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா பயணித்த கார் தெலுங்கானாவில் விபத்தில் சிக்கியது. ஐதராபாத்தில் இருந்து நல்கொண்டாவில் பாஜக ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் பங்கேற்க இமாச்சல பிரதேச ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா, தனி...

மணிப்பூர், இமாச்சலப்பிரதேசத்தில் திடீர் நிலநடுக்கம்: அசாமிலும் அதிர்வுகள் உணரப்பட்டதாக தகவல்

சிம்லா: இமாச்சலப் பிரதேசத்தில் இன்று 3.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 2.43 மணியளவில் பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கம் மாநிலத்தில் பழங்குடியினர் வாசிக்கும் மாவட்டமான லஹால்-ஸ்பிட்டியில் ஏற்பட்டது என்று தேசிய நிலநடுக்கவியல் ஆய்வு...

தம்மை சந்தித்தவர்களுக்கு கொரோனா: தனிமைப்படுத்திக் கொண்டார் இமாச்சல பிரதேச முதல்வர்

சிம்லா: இமாச்சல பிரதேச முதல்வர் ஜெய் ராம் தாக்கூர் 3 நாள்கள் தன்னைத்தானே சுயமாக வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அக்டோபர் 3ம் தேதி மணாலியில் சில நபர்களை அவர் சந்தித்துள்ளார். அவர் சந்தித்த அந்த...

Latest news

- Advertisement -spot_img