- Advertisement -spot_img

TAG

இந்த

அணை பாதுகாப்பு தொடர்பான வழக்கு – விரிவான தீர்ப்பு இன்று வெளியிடப்படும் – உச்ச நீதிமன்றம் அமர்வு தகவல்

புதுடெல்லி: முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு தொடர்பான இந்த வழக்கில் விரிவான தீர்ப்பு இன்று வெளியிடப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணையை, தமிழகம் பராமரித்து...

தமிழ்நாட்டின் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளில் இந்த ஆண்டே மாணவர் சேர்க்கை” : அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை:  புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளில் இந்த ஆண்டில் மாணவர் சேர்க்க நடத்தப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் 2021 ஆம் ஆண்டில் சேர்க்கைக்காக 1,450 எம்பிபிஎஸ் இடங்களுடன் 11...

பணிச்சுமை காரணமாகக் கோலி ஆர்சிபி அணித்தலைவர் பதவியிலிருந்து விலக முடிவு செய்தார் – பயிற்சியாளர் 

புதுடெல்லி:  பணிச்சுமை காரணமாகக் கோலி  இந்த சீசனின் இறுதியில் ஆர்சிபி அணித்தலைவர் பதவியிலிருந்து விலக முடிவு செய்தார் என்று கோலியின் குழந்தை பருவ பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,  ஐபிஎல் 2021க்கு பிறகு பேட்ஸ்மேன் ஆர்சிபி அணித்தலைவர் பதவியிலிருந்து விலகுவதற்கு பணிச்சுமையே காரணம் என்றும்,  அவர் ஓய்வு பெறும் வரை, அவர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாட...

சொத்துக் குவிப்பு வழக்கு – முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் 

சென்னை:  சொத்துக் குவிப்பு வழக்கில் தொடர்ந்து வாய்தா கேட்டதால்  முன்னாள் அமைச்சர் ராஜேந்திர  பாலாஜிக்கு உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து குவித்ததாக வழக்குத் தொடுக்கப்பட்டது. மேலும் இதில் உயர்...

OBC பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு இந்த ஆண்டே அமல்படுத்தப்படும்: ஒன்றிய அரசு அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தொடர் முயற்சிகளின் விளைவாக மருத்துவப் படிப்புகளில் OBC பிரிவினருக்கான 27% இடஒதுக்கீட்டை இந்த ஆண்டே அமல்படுத்துவதாக அறிவித்துள்ளது ஒன்றிய அரசு. 2019ஆம் ஆண்டு இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான இட ஒதுக்கீடு...

இந்த மாத இறுதிக்குள் ஒரே நாடு-ஒரே ரேஷன் கார்டு – டெல்லி அரசு அறிவிப்பு

புதுடெல்லி: டெல்லியில், இந்த மாத இறுதிக்குள் ஒரே நாடு-ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதற்காக டெல்லியில் உள்ள 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நியாய விலைக் கடைகளில் எலக்ட்ரானிக்...

முழுஊரடங்கு: காய்கறிகள், பழங்கள் விநியோகம்…. தொடர்புக்கு இந்த எண்ணுக்கு அழைக்கலாம்

சென்னை: முழுஊரடங்கு: காய்கறிகள், பழங்கள் விநியோகம் செய்யப்படும் என்றும், தொடர்புக்கு 044 – 22253884 என்ற எண்ணை அழைக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும்...

கும்ப மேளா, பொதுக் கூட்டங்களை சுப்ரீம் கோர்ட் தடுத்திருந்தால்.. இந்த நிலை வந்திருக்காது.. சிவசேனா

மும்பை: ஹரீத்வார் கும்பமேளா மற்றும் மேற்கு வங்க தேர்தல் பொதுக் கூட்டங்களுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட் நடந்து கொண்டிருந்தால் இன்று நாட்டில் கொரோனா பரவல் இந்த அளவுக்கு மோசமான நிலைக்கு சென்றிருக்காது என...

கொரோனா எதிரொலி: இந்த ஆண்டு சிலாங்கூரில் தைப்பூச நிகழ்வுகள் ரத்து

சிலாங்கூர்: கொரோனா எதிரொலி காரணமாக சிலாங்கூரில் இந்த ஆண்டு தைப்பூச நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சிலாங்கூர் இஸ்லாமியரல்லாத மத விவகாரக் குழுவின் இணைத் தலைவர் வி.கணபதிராவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் தெரிவிக்கையில், கொரோனா எதிரொலி காரணாமாக...

பிரதமர் மோடியின் தொகுதிக்கே இந்த நிலையா?

வாரணாசி: பிரதமர் மோடியின் வாரணாசி தொகுதியில் உள்ள மருத்துவமனைக்கு கொரோனா தடுப்பூசிகளை சைக்கிளில் கொண்டு சென்ற அவலம் தற்போது அம்பலமாகியுள்ளது. இந்தியாவில் பல மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ள வரும் நிலையில், உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்படும்...

Latest news

- Advertisement -spot_img