- Advertisement -spot_img

TAG

இந்து

பாகிஸ்தான் மசூதியில் தண்ணீர் பிடித்த இந்து குடும்பத்தினர் சிறை பிடிப்பு 

புதுடெல்லி:  பாகிஸ்தான் மசூதியில் தண்ணீர் பிடித்ததற்காக இந்து குடும்பத்தினர் சிறை பிடிக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்துப்  பேசிய விவசாயி ஆலம் ராம் பீல்,  இந்து குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் பிரதமர் இம்ரான்கானின் ஆளும் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் உள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினருடன்...

தமிழ்நாட்டில், அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் வெள்ளி, சனி, ஞாயிறு திறக்க தடை….

சென்னை: தமிழ்நாட்டில், அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் வெள்ளி, சனி, ஞாயிறு திறக்க தடை விதித்து தமிழகஅரசு அறிவித்து உள்ளது. தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகள் மேலும்  2 வாரங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்....

மதத்தை அவமதித்த வழக்கில் சிறுவனுக்கு ஜாமீன் எதிரொலி – பாகிஸ்தானில் இந்து கோவில் மீது தாக்குதல்

இஸ்லாமாபாத்:  பாகிஸ்தானில் உள்ள இந்து கோவில் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்கையில்,  பாகிஸ்தானின் ரஹீம் யார்கான் மாவட்டத்தில் இருக்கும் இந்து கோவிலை அடித்து நொறுக்கிய சிலர் அந்த பகுதியில் சாலை...

கள்ளச்சாராயம் காய்ச்சிய இந்து முன்னணியினர் கைது செய்த காவல் துறைக்கு போஸ்டர் வைத்த ஊர்மக்கள்

ஈரோடு: கள்ளச்சாராயம் காய்ச்சிய இந்து முன்னணியினர் கைது செய்த காவல் துறைக்கு ஊர்மக்கள் போஸ்டர் வைத்து நன்றி தெரிவித்துள்ளனர். ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடியைச் சேர்ந்தவர் முருகேசன். இவர் இந்து முன்னணியின் மாவட்டச் செயலாளராக உள்ளார். இவர்,...

போலீசை மிரட்டிய முன்னாள் இந்து முன்னணி பிரமுகர் கைது

சேலம்: சேலத்தில், போலிஸாருக்கு கொலை மிரட்டல் விடும் இந்து முன்னணி நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். சேலம் மாவட்டம், கொண்டலாம்பட்டியில் போலிஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரை நிறுத்தி விசாரித்ததில்...

இந்து தர்மசாலவை இடிக்க பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் தடை 

இஸ்லாமாபாத்:  பாகிஸ்தானின் கராச்சியில்  உள்ள இந்து தர்மசாலாவை இடித்து தனிநபருக்குக் குத்தகைக்கு விடுவதற்குப் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. சிறுபான்மையினர் உரிமைகள் தொடர்பான 2014 தீர்ப்பை அமல்படுத்துவது தொடர்பான வழக்கில் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்தது. இது தொடர்பாகச் சிறுபான்மையினருக்கான ஒரு நபர் ஆணையத்தின் கூட்டுறவு உறுப்பினர் ரமேஷ் குமார் தொடர்ந்த...

இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள நிலங்கள் குறித்த விவரம் இணையத்தில் வெளியீடு

சென்னை: இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள கோயில் நிலங்கள் குறித்த விவரங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் சுமார் 40,000-த்துக்கும் அதிகமான கோயில்கள் உள்ளன. இந்தக் கோயில்களுக்கு சொந்தமாக தமிழகம்...

விநாயகர் சதுர்த்தி விவகாரத்தில் இந்துமுன்னணியின் திடீர் நடவடிக்கை… அதிமுகவை வீழ்த்தும் பாஜகவின் திட்டமா?

சென்னை: விநாயகர் சதுர்த்திக்கு பொதுஇடங்களில் விநாயகர் சிலை வைக்கவோ, ஊர்வலம் நடத்தவோ தமிழகஅரசு தடை விதித்துள்ள நிலையில், விநாயகர் சதுர்த்தியை ஊர்வலம் இல்லாமல் கொண்டாட ஆகஸ்டு 1ந்தேதியே  இந்துமுன்னணி தலைவர், காடேஸ்வரா சுப்பிர...

தடையை மீறி மாநிலம் முழுவதும் விநாயகர் சிலை வைக்கப்படும்- இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிவிப்பு….

சென்னை: தடையை மீறி மாநிலம் முழுவதும் விநாயகர் சிலை வைக்கப்படும் என்று இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிவித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, விநாயகர் சதுர்த்தி அன்று பொது இடங்களில் விநாயகர்...

சோயப் அக்தர் சொன்னதெல்லாம் உண்மை : டேனிஷ் கனேரியா ஒப்புதல்

இஸ்லாமாபாத் முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான டேனிஷ் கனேரியா தாம் இந்து என்பதால் மற்ற வீரர்கள் தம்மை கேவலப்படுத்தியதாக சோயப் அக்தர் கூறியது உண்மை எனத் தெரிவித்துள்ளார். முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் டேனிஷ் கனேரியா. பாகிஸ்தான்...

Latest news

- Advertisement -spot_img