- Advertisement -spot_img

TAG

இந்திரா காந்தி

இன்று இந்திரா காந்தி நினைவு நாள் : ராகுல் காந்தி நினைவிடத்தில் மரியாதை

டில்லி இன்று இந்திரா காந்தியின் நினைவு நாளையொட்டி அவர் நினைவிடத்தில் ராகுல்காந்தி மரியாதை செலுத்தினார். இந்தியாவின் முதல் பெண் பிரதமர் இந்திரா காந்தி ஆவார்.  இதுவரையில் இந்தியாவில் பிரதமர் பதவி வகித்த ஒரே பெண்மணி இந்திரா...

மறைந்த பிரதமர் இந்திரா காந்தி குறித்த திமுகவின் அவதூறு பேச்சு : கொதித்து எழுந்த காங்கிரஸ்

ஈரோடு திமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி மறைந்த இந்திரா காந்தி குறித்து அவதூறாகப் பேசியதற்குக் காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஈரோடு திமுக அலுவலகத்தில் கடந்த 27 ஆம் தேதிய பரத் பந்த் குறித்த...

கர்வம் இல்லாத உயர்ந்த மனிதர் குலாம்நபி ஆசாத்; நாட்டின் மீது மிகுந்த அக்கறை கொண்டவர்! ராஜ்யசபாவில் பிரதமர் மோடி நெகிழ்ச்சி…

டெல்லி:  காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம்நபி ஆசாத்தின் ராஜ்யசபா உறுப்பினர்  பதவி முடிவடைவதைத்தொடர்ந்து, அவருக்கு நடத்தப்பட்ட பிரிவுபராக விழாவில் பேசிய பிரதமர் மோ, கர்வம் இல்லாத உயர்ந்த மனிதர் குலாம்நபி ஆசாத்...

இந்திராகாந்தி, வாஜ்பாயை புகழ்ந்த குலாம்நபி ஆசாத்… ராஜ்யசபா பிரிவுபசார உரையில் ருசிகரம்…

டெல்லி: காங்கிரசின் மூத்த தலைவராக இருப்பவர் குலாம்நபி ஆசாத். ராஜ்ய சபா எதிர்க்கட்சி தலைவராக இருக்கிறார். விரைவில் இவரது பதவி காலம் முடிகிறது. இதையடுத்து, இன்று நடைபெற்ற பிரிவுபசார விழாவில் பிரதமர் மோடி...

நான் இந்திரா காந்தியின் பேத்தி, உண்மையை சொல்வதில் எந்த பயமும் இல்லை: உ.பி. அரசுக்கு பிரியங்கா காந்தி பதிலடி

டெல்லி: நான் இந்திரா காந்தியின் பேத்தி, உண்மையை சொல்வதில் எனக்கு எந்த பயமும் இல்லை என்று உ.பி. அரசுக்கு காங். பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பதிலடி தந்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் அரசு குழந்தைகள்...

நேரு அரசின் சாதனைகள்…

சிறப்புக்கட்டுரை:  ஆ. கோபண்ணா ஆசிரியர், தேசிய முரசு விடுதலைப் போராட்டக் காலத்தில் காந்தியடிகளின் தலைமையை ஏற்று பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று 3259 நாட்கள் சிறைவாசம் அனுபவித்து 1947 இல் இந்தியாவின் பிரதமராக ஜவஹர்லால் நேரு...

மே 27: “நவீன இந்தியாவின் சிற்பி” இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 56வது நினைவு தினம் இன்று…

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 56வது நினைவு தினம் இன்று... இந்திய சுதந்திர போராட்டத்தின் முன்னணி தலைவர்களில் ஒருவரான ஜவகர்லால் நேரு, சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக இந்தியாவை வழிநடத்தியவர் ஆவார். அணி...

இந்திரா காந்தி நினைவுநாள்: சோனியா காந்தி, மன்மோகன் உள்பட தலைவர்கள் அஞ்சலி

டில்லி, முன்னாள் பாரத பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு நாளையொட்டி அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்பட காங்கிரஸ் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள்...

இந்தியாவின் முதல் பெண் பிரதமர் இந்திரா காந்தியின் 35வது நினைவு நாள் இன்று

நாட்டின் முதல் பெண் பிரதமரான இந்திரா காந்தியின் 35வது நினைவு நாள் இன்று. இதையொட்டி நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து வருகின்றனர். நாட்டின் 3வது பிரதமரும்,...

இந்திரா காந்தியுடன் என்னை ஒப்பிட முடியாது: பிரியங்கா காந்தி

கான்பூர்: முன்னாள் பிரதமரும் தனது பாட்டியுமான இந்திரா காந்தியுடன் தன்னை ஒப்பிட முடியாது என பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட பிரியங்கா காந்தி, மேற்கு உத்திரப்பிரதேச பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டார். இதனையடுத்து, லக்னோவில்...

Latest news

- Advertisement -spot_img