- Advertisement -spot_img

TAG

இந்திய வானிலை மையம்

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு “ஆரஞ்சு அலர்ட்” ! இந்திய வானிலை மையம் தகவல்

டெல்லி: அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் வாய்ப்பு இருப்பதால், தமிழ்நாட்டுக்கு "ஆரஞ்சு அலர்ட்"  விடுக்கப்படுவதாக  இந்திய வானிலை மையம் தெரிவித்து உள்ளது. தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோர...

கேரளா கனமழை – வெள்ளம் பலி எண்ணிக்கை 39ஆக உயர்வு… 11மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை…

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் கொட்டி வரும் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 38ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில், மேலும மழை நீடிக்கும் என்று அறிவித்துள்ள இந்திய...

வங்கக் கடலில் உருவாகிறது ‘குலாப்’ புயல்…! இந்திய வானிலை மையம் எச்சரிக்கை

டெல்லி: வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  இந்த புயலுக்கு குலாப்...

வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி: எண்ணூர், நாகை, கடலூர் துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை  கூண்டு ஏற்றம்…

சென்னை: வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்றுள்ளதல், எண்ணூர், நாகை, கடலூர் துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை  கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது...

வங்கக்கடலில் உருவாகிறது புதிய புயல்: தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: வங்கக்கடலில் நாளை மறுதினம் (ஜூலை 11ஆம் தேதி)  புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது. இது புயலாக மாறும் என்பதால், தமிழகத்தின் பல பகதிகளில்  கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய  வானிலை ஆய்வு...

நாளை கரையை கடக்கிறது யாஷ்: ஒடிசாவில் 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..!

புவனேஸ்வர்: வங்கக்கடலில் உருவான யாஸ் புயல் தீவிர புயலாக மாறி, ஒடிசாவை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. இந்த புயல் நாளை ஒடிசாவில் கரையை கடக்க உள்ளதால், 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. அதன்படி,...

அதி தீவிர புயலாக மாறியது “யாஸ்”: நாளை கரையை கடக்கும் நிலையில் மேற்குவங்காளம், ஒடிசாவுக்கு மஞ்சள் எச்சரிக்கை

டெல்லி: வங்கக்கடலில் உருவாய யாஸ் புயல், அதிதீவிர புயலாக மாறி உள்ளது. இது நாளை  ஒடிசா கடற்கரை பகுதியில் கரையை கடக்கும் வாயப்பு உள்ளதால்,  மேற்குவங்காளம், ஒடிசா கடற்கரைப் பகுதியில் மஞ்சள் எச்சரிக்கை...

வங்கக்கடலில் உருவானது ‘யாஷ்’ புயல்… அடுத்த இரு நாளில் ஒடிசாவில் கரையை கடக்கும் என தகவல்…

டெல்லி: மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது புயலாக மாறியது. இது அதி தீவிர புயலாக மாறும் என தேசிய வானிலை முன்னறிவிப்பு மையம் தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு வங்கக்கடல்...

தமிழகத்தில் டிசம்பர் 16, 17 தேதிகளில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

டெல்லி: தமிழகத்தில் வரும் 16, 17 தேதிகளில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நவம்பர் 24ம் தேதி நிவர் புயல் காரணமாகவும், பின்னர் புரெவி புயல்...

கேரளாவில் டிசம்பர் 2ம் தேதி முதல் கனமழை பெய்யும்: 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுத்த வானிலை மையம்

திருவனந்தபுரம்: கேரளாவில் டிசம்பர் 2ம் தேதி முதல் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறி இந்திய வானிலை மையம், 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு பகுதி...

Latest news

- Advertisement -spot_img