- Advertisement -spot_img

TAG

இந்திய கிரிக்கெட்

இந்தியாவில் கிரிக்கெட் ரசிகர்களுக்காக டிவிட்டரில் பிரத்தியேக பிரிவு தொடக்கம்

மும்பை இந்தியாவில் கிரிக்கெட் ரசிகர்களுக்காக டிவிட்டரில் பிரத்தியேக பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மற்ற எல்லா விளையாட்டுகளையும் விட கிரிக்கெட்டுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.   இவர்களைக் கவுரவிக்கும் வகையில் சமூக வலை தளமான டிவிட்டரில் ஒரு  பிரத்தியேகப் பிரிவின்...

தென் ஆப்ரிக்க சுற்றுப்பயண இந்திய ஏ கிரிக்கெட் அணி விவரம் வெளியானது.

மும்பை தென் ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம் செய்ய உள்ள இந்திய ஏ அணி விவரம் வெளியாகி உள்ளது. இந்திய ஏ கிரிக்கெட் அணி தென் ஆப்ரிக்காவில்  சுற்றுப்பயணம் செய்ய உள்ளது.  இந்த பயணத்தில் இந்திய ஏ அணி...

டி 20 கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகல் ஏன் ? : விராட் கோலி விளக்கம்

டில்லி இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோலி டி20 அணி கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் தலைவரான விராட் கோலி டி 20 கிரிக்கெட் அணிக்கும் ஒரு நாள்...

கிரிக்கெட் வீரர்களுக்கான யோ யோ டெஸ்ட்டின் புதிய விதிகள்: பிசிசிஐ அறிவிப்பு

மும்பை: கிரிக்கெட் வீரர்களுக்கான யோ யோ டெஸ்ட்டின் புதிய விதிகளின் படி வேகப்பந்துவீச்சாளர்களுக்கான அளவுகோல் 8 நிமிடங்கள் 15 விநாடிகளாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் அணியில் இடம்பிடிக்க முக்கியமான உடல்...

ஆஸி. தொடர்களுக்கான இந்திய அணி அறிவிப்பு: ஐபிஎல்லில் கலக்கிய வருண் சக்கரவர்த்திக்கு வாய்ப்பு

மும்பை: ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் செய்ய இருக்கும் இந்திய கிரிக்கெட் அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்தியா-ஆஸ்திரேலியா இடையே 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 4 டெஸ்ட் தொடா்கள் நடப்பாண்டு இறுதியில் நடைபெறுகிறது. அதற்கான அணி...

முன்னாள் கேப்டன் தோனி, புதிய இந்தியாவின் அடையாளம்: பிரதமர் மோடி புகழாரம்

டெல்லி: முன்னாள் கேப்டன் தோனி, புதிய இந்தியாவின் அடையாளம் என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டி உள்ளார். தல என்று ரசிகர்களால் அழைக்கப்படும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி சர்வதேச ஒருநாள் போட்டிகளில்...

தோனி ஓய்வு அறிவிப்புக்கு அமித்ஷா மகன் காரணம்?

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தல தோனி, ஆகஸ்டு 15ந்தேதி அன்று சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்தது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அதேவேளையில், தோனியின்...

இந்திய கிரிக்கெட்டின் சகாப்தம் ‘தோனி’…

இந்திய கிரிக்கெட் வரலாற்றில், மகேந்திரசிங் தோனி தலைமையிலான கிரிக்கெட் ஆட்டம் தனி சகாப்தமாகவே கருதப்படுகிறது. தனது பதினெட்டாவது வயதில் 1999-2000 ஆண்டு நடைபெற்ற ரஞ்சி டிராபியில் முதன்முதலாக பிஹார் அணிக்காக களமிறங்கினார் தோனி. அஸ்ஸாம்...

‘விசில் போடு’… ஐபிஎல் போட்டிகளில் தோனியின் சாதனைகள்…

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திரசிங் தோனி 3முறை ஐபிஎல் கோப்பைகளை வென்ற நிலையில்,  ஐபிஎல் தொடரில் 100 போட்டிகளை வென்ற ஒரே கேப்டன் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.  சிறந்த கேப்டனாகவும்,...

கூல் கேப்டன் ‘தல’ தோனி திடீர் ஓய்வு அறிவிப்பு! காரணம் என்ன?

'கூல் கேப்டன்' என உலக கிரிக்கெட் ரசிகர்களால் ஆராதிக்கப்பட்டவரும், ரசிகர்களால் 'தல' என்று அன்போடு அழைக்கப்படுபவருமான  மகேந்திரசிங் தோனி, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்து உள்ளார். தோனியின் அறிவிப்பு...

Latest news

- Advertisement -spot_img