தமிழகத்தில் தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையத்தை அனுமதிக்க கம்யூனிஸ்ட் எதிர்ப்பு
சென்னை தமிழகத்தில் தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையத்தை அனுமதிக்கக்கூடாது என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார். இந்திய கம்யுனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன்,…