Tag: இந்தியா

உ.பி.: தேசியகீதம் பாட தடை விதித்த பள்ளிக்கு சீல்! நிர்வாகி கைது!!

அலகாபாத்: உ.பி. மாநிலம் அலகாபாத்தில், தேசிய கீதம் பாட தடை விதித்த தனியார் பள்ளிக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுத்தது உ.பி.அரசு. அலகாபாத்த நகர் பஹாராவில் உள்ள…

கனவு தகர்ந்தது: பதக்கத்தை தவறவிட்டார் பிந்த்ரா!

ரியோ டி ஜெனிரோ: ரியோ ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதல் போட்டியில், பதக்கத்தை நூலிழையில் தவறவிட்டார் பிந்த்ரா. இதன் காரணமாக இந்தியர்களின் பதக்க கனவு தகர்ந்தது. இந்தியாவின் தங்கமகன்…

ஆந்திராவில் கைது: 32 தமிழர்களுக்கும் ஜாமீன் கோரி மனு!

திருப்பதி: ஆந்திராவில் கைது செய்யப்பட்ட 32 தமிழர்களுக்கு ஜாமீன் கோரி தமிழக அரசு சார்பில் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர்கள் இன்று மனு தாக்கல் செய்கின்றனர். கடந்த 4ந்தேதி இரவு…

ராஜஸ்தான்: 50 குழந்தைகள் உயிர் தப்பினர்! வெள்ளத்தில் மூழ்கியது பள்ளி வாகனம்!!

பில்வாரா: ராஜஸ்தான் மாநிலம் பில்வாராவில் பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்டது. இந்த ஆண்டு பெரும்பாலான வட மாநிலங்களில் கன மழை…

தமிழக வழக்கறிஞர்களை சந்திக்க, இந்திய பார்கவுன்சில் தலைவர் மறுப்பு

சென்னை: தமிழ்நாட்டில் வழக்கறிஞர்கள் மீது கொண்டு வந்த சட்டத்திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2 மாதமாக தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் போராடி வருகிறார்கள். கடந்த 25ந்தேதி ஐகோர்ட்டு…

நஷ்டம்: 8 பொதுத்துறை நிறுவனங்களை மூடு! 'நிடி ஆயோக்' பரிந்துரை!

புதுடெல்லி: பாரதியஜனதா அரசு பதவியேற்றதும், திட்டக்குழுவை கலைத்துவிட்டு, அதற்கு மாற்றாக ‘நிடி ஆயோக்’ புதிய அமைப்பு அமைக்கப்பட்டது. இந்த அமைப்பிடம், இந்தியாவில் நலிவடைந்த பொதுத்துறை நிறுவனங்களை கண்டறிந்து,…

ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக்ஸ்: இந்தியவீராங்கனை தீபா கர்மார்கர் அபாரம்!  இறுதிசுற்றுக்கு முன்னேறினார்!!

ரியோடி ஜெனிரோ: ரியோ ஒலிம்பிக்கின் 2வது நாள் போட்டியில் ஜிம்னாஸ்டிக் தகுதி சுற்று நடைபெற்றது. இதில் இந்தியா சார்பாக பங்குபெற்ற ஜிம்னாஸ்டிங் வீராங்கனை தீபா கர்மாகர் வால்ட்…

ஒலிம்பிக்: இன்றைய போட்டி விவரம்!

ரியோடிஜெனிரோ: ரியோ ஒலிம்பிக்கில் இரண்டாவது நாளான இன்று நடைபெறும் 6 போட்டிகளில் இந்திய வீரர்கள் பங்கேற்க உள்ளனர். அதன் விபரம்: துப்பாக்கிச் சுடுதல் : அபினவ் பிந்ரா,…

ராமேஸ்வரம்: கடலில் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்! நதிகள் இணைக்க கோரி!

ராமேஸ்வரம்: இந்தியாவில் ஓடும் அனைத்து நதிகளையும் இணைக்கக் கோரி தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் போராட்டம் நடத்தினர். தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் ராமேஸ்வரம்…

சட்டம் வாபஸ் கோரி, நீதிபதிகள், அமைச்சர்கள் முற்றுகை! வழக்கறிஞர் சங்கம் தீர்மானம்!

மதுரை: வழக்கறிஞர்கள் சட்ட திருத்தத்தை வாபஸ் பெறாவிட்டால் நீதிபதிகள், அமைச்சர்கள் செல்லும் சாலையை மறித்து அவர்களை முற்றுகையிடுவோம் என்று வழக்கறிஞர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. வழக்கறிஞர்கள்…