- Advertisement -spot_img

TAG

இட ஒதுக்கீடு

தனியார் கல்லூரிகளும் பொருளாதார நலிவுற்றோர் இட ஒதுக்கீட்டு சட்டமும்

டில்லி மத்திய அரசு கொண்டு வந்த பொருளாதாரத்தில் நலிவுற்றோர் இட ஒதுக்கீடு சட்டம் தனியார் கல்வி நிலையங்களுக்கு பொருந்தாது என கூறப்படுகிறது. மத்திய அரசு சமீபத்தில் பொருளாதாரத்தில் நலிவுற்றோருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்களில் 10% இட...

சரிந்து வரும் பாஜகவின் சாதிக் கணக்கு

டில்லி பாஜக போட்டு வரும் சாதிக் கணக்கு அந்த கட்சியாலேயே சரிந்து வருவதாக “தி ப்ரிண்ட்” ஊடகம் தெரிவித்துள்ளது. பாஜகவின் சாதிக் கணக்கு பற்றி தி ப்ரிண்ட் ஊடகம் ஒரு செய்திக் கட்டுரையை வெளியிட்டுள்ளது. அதில் காணப்படுவதாவது...

அனைத்து இந்தியருக்கும் இட ஒதுக்கீடு : புதிய சட்ட எதிரொலி

டில்லி பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கான இட ஒதுக்கீடு சட்ட மசோதாவின் கீழ் அனைத்து இந்தியர்களும் இட ஒதுக்கீடு பெறும் நிலை உள்ளது.   கடந்த திங்கள் அன்று மத்திய அரசு புதிய இட ஒதுக்கீடு சட்ட மசோதாவை...

பொருளாதாரத்தில் நலிவுற்றோருக்கு இட ஒதுக்கீடு : தலித் மற்றும் பழங்குடி ஆர்வலர்கள் எதிர்ப்பு

டில்லி பொருளாதாரத்தில் நலிவுற்றோருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்க உள்ள சட்டத் திருத்தத்துக்கு தலித் மற்றும் பழங்குடியை சேர்ந்த ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மத்திய அமைச்சரவை நாடெங்கும் உள்ள பொருளாதாரத்தில் நலிவுற்றோருக்கு 10% இட ஒதுக்கீடு...

மருத்துவப் படிப்புக்கு ஒரே நுழைவுத்தேர்வு -கிராமப்புற மாணவர் எதிர்காலம் ?

வியாழக்கிழமை அன்று உச்ச நீதிமன்றம் தேசிய தகுதி நுழைவுத் தேர்வு (NEET) மூலம், எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் மற்றும் முதுநிலை படிப்புகளுக்காக ஒரு பொதுவான நுழைவுத் தேர்வுக்கு வழிவகுத்தது. மத்திய அரசு மற்றும் இந்திய மருத்துவ...

இட ஒதுக்கீட்டு வழக்கு ஏப்ரல் 6-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீடு அமலில் உள்ளது. இதற்கு எதிராக சி.வி.காயத்ரி உள்ளிட்ட சில மாணவ மாணவிகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகள் தாக்கல் செய்துள்ளனர். காயத்ரி உள்ளிட்ட மாணவ, மாணவிகளுக்கு ஒவ்வொரு...

Latest news

- Advertisement -spot_img