- Advertisement -spot_img

TAG

இடைத்தேர்தல்:

இடைத்தேர்தல்: ஒரு தொகுதிக்கு 4 துணை ராணுவப்படை! ராஜேஷ் லக்கானி

  சென்னை, தமிழகத்தில் நடைபெற இருக்கும் 3 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பாதுகாப்புக்காக துணை ராணுவ படையினர் வருகிறார்கள் என்று லக்கானி தெரிவித்தார். தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இன்று முதல் வேட்புமனு...

இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கல் நாளை தொடக்கம்!

சென்னை, தமிழகத்தில் நடைபெற இருக்கும் 3 தொகுதி மற்றும் பாண்டிச்சேரி ஒரு தொகுதி இடைத்தேர்தலுக்கு நாளை வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. தமிழகத்தில் கடந்த மே 16-ந்தேதி நடந்த சட்டசபை தேர்தலின் போது பணப்பட்டுவாடா புகார்...

காவிரிக்காக இடைத்தேர்தல் புறக்கணிப்பு: “தமிழக வாழ்வுரிமை கட்சி” வேல்முருகன்

  சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் மத்திய பாஜக அரசைக் கண்டித்து தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தேர்தல்கள் புறக்கணிப்பபதாக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள...

இடைத்தேர்தல்: அரவக்குறிச்சி வேட்பாளர்கள், தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்!

சென்னை, அரவக்குறிச்சியில் நடைபெற இருக்கும் இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக, திமுக வேட்பாளர்களுக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் நேட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட செந்தில் பாலாஜியும்,...

தமிழக இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர் அறிவிப்பு!

சென்னை, தமிழகத்தில் நடைபெற இருக்கும் மூன்று தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை திமுக அறிவித்து உள்ளது. தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர்களை திமுக அறிவித்துள்ளது. இதன்படி அரவக்குறிச்சியில் கே.சி.பழனிச்சாமி, தஞ்சாவூரில் அஞ்சுகம் பூபதி,...

இடைத்தேர்தல்: மக்கள் நலக்கூட்டணி என்ன செய்யப்போகிறது?

சென்னை: தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதி தேர்தலில் போட்டியிடுவது மக்கள் நலக்கூட்டணி என்ன முடிவு எடுக்கப்போகிறது என்பது குழப்பமாக இருக்கிறது. தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில் வருகிற நவம்பர் 19ஆம் தேதி நடைபெறும் என்று...

தமிழக இடைத்தேர்தல்: பா.ம.க. தனித்து போட்டி!

சென்னை, நடைபெற இருக்கும் தமிழக இடைத்தேர்தலில் பா.ம.க. தனித்து போட்டியிடும் என்று பா.ம.க தலைவர் ஜி.கே.மணி அறிவித்து உள்ளார். இதுகுறித்து நாமக்கல்லில் பேட்டி அளித்த மணி, நடைபெற்று முடிந்த சட்ட மன்ற தேர்தலை போலவே இந்த...

இடைத்தேர்தல்:  அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற 3 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்து உள்ளது அதிமுக கட்சி. தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர்களை அதிமுக அறிவித்துள்ளது. இதுகுறித்து அதிமுக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை: முதலமைச்சர் செல்வி...

இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கல் – திமுக அறிவிப்பு!

சென்னை, நடைபெற இருக்கும் தமிழ்நாடு இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பமுள்ளவர்கள் மனு தாக்கல் செய்யலாம் என்று திமுக தலைமை கழகம் அறிவித்து உள்ளது. கடந்த மே மாதம் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது...

Latest news

- Advertisement -spot_img