- Advertisement -spot_img

TAG

இடைத்தேர்தல்:

நாடாளுமன்ற தேர்தலுடன் 20 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல்: ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: நாடளுமன்ற தேர்தலுடன் 20 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தை திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். திருவாரூர் இடைத்தேர்தலை ரத்து செய்த தலைமைத் தேர்தல் ஆணையத்தின் முடிவை அனைவரும்...

திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கல் நாளை தொடக்கம்

டில்லி: திருவாரூர் தொகுதிக்கு ஜனவரி 28ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் நாளை முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி மறைவை தொடர்ந்து...

தமிழக இடைத்தேர்தல்: அதிமுக அமோக வெற்றி!

சென்னை, தமிழகம் மற்றும் புதுவையில் நடைபெற்ற 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்தது. போட்டியிட்ட 3 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்று தனது சட்டமன்ற உறுப்பினர்களின் பலத்தை உயர்த்தி உள்ளது. தமிழகத்தில் நடைபெற்ற தஞ்சாவூர்,...

தமிழக இடைத்தேர்தல்: அதிமுகவின் வெற்றி உறுதியானது

தமிழகத்தில் நடைபெற்ற 3 தொகுதிகளிலும் அதிமுக முன்னிலை பெற்று  வெற்றி உறுதியானது. புதுவையில் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமி வெற்றிபெற்றுள்ளார். தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று...

புதுவை இடைத்தேர்தல்: முதல்வர் நாராயணசாமி வெற்றி

புதுவை, புதுவை நெல்லைதோப்பு இடைத்தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரும், முதல்வருமான நாராயணசாமி அமோக வெற்றி பெற்றுள்ளார். நாராயணசாமி வெற்றியை தொடர்ந்து காங்கிரசார் கொண்டாடி வருகின்றனர். புதுச்சேரி மாநிலம், நெல்லித்தோப்பு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட முதல் அமைச்சர்...

தமிழக-புதுவை இடைத்தேர்தல் முடிவுகள்: அதிமுக, காங்கிரஸ் முன்னிலை..

சென்னை, தமிழகம் மற்றும் புதுவையில் நடைபெற்ற 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் நடைபெற்ற 3 தொகுதிகளிலும் அதிமுக முன்னிலை பெற்று வருகிறது. புதுவையில் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமி...

தமிழக இடைத்தேர்தல்: நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை!

சென்னை, தமிழகம் மற்றும் புதுவை தொகுதியில் நடைபெற்று முடிந்த இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபறுகிறது. இதையொட்டி வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தமிழகத்தின்  அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் மற்றும்  புதுவை நெல்லித்தோப்பு தொகுதிகளில்...

தமிழக-புதுவை இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு!

சென்னை, தமிழ்நாட்டில்  தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம்  மற்றும் புதுவையின் நெல்லித்தோப்பு உள்பட 4 தொகுதிகளில் வாக்குபதிவு இன்று மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் மற்றும் புதுச்சேரியில் நெல்லித்தோப்பு ஆகிய 4 சட்டசபை...

இடைத்தேர்தல்: வாக்காளர்களுக்கு அளிக்கப்பட்ட பழைய நோட்டுகள்!

சென்னை, தமிழ்நாட்டில் தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் வாக்குப் பதிவு இன்று நடைபெற்று வருகிறது. அங்குள்ள வாக்காளர்களுக்கு செல்லாத ரூபாய் நோட்டுகள் கொடுக்கப்பட்டதாக தகவல் வந்துள்ளது. தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று...

தமிழக இடைத்தேர்தல்: பிரசாரம் ஓய்ந்தது, நாளை மறுதினம் வாக்குப்பதிவு!

சென்னை, தமிழகத்தின் 3 தொகுதிகள் மற்றும் புதுவையில் ஒரு தொகுதி ஆகிய 4 தொகுதிகளிலும் இன்று மாலை 5 மணியுடன்  பிரசாரம் ஓய்ந்தது. நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. கடந்த மே மாதம் நடைபெற்ற தமிழக...

Latest news

- Advertisement -spot_img