- Advertisement -spot_img

TAG

இடைத்தேர்தல்:

மத்திய பிரதேசத்தில் 27 தொகுதிகள் இடைத்தேர்தல்: 15 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ்

டெல்லி: மத்திய பிரதேச இடைத்தேர்தலுக்காக முதல் கட்டமாக  15 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டு உள்ளது. மத்திய பிரதேசத்தில் கமல்நாத் ஆட்சிக்கான ஆதரவை வாபஸ் பெற்று பாஜகவில் இணைந்தார் ஜோதிராதித்யா...

50 ஆண்டுகளுக்கு பிறகு  இடைத்தேர்தலை சந்திக்கும் கன்னியாகுமரி..

காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் மரணம் அடைந்ததால் கன்னியாகுமரி தொகுதியில் விரைவில் இடைத்தேர்தல் நடக்க உள்ளது. முன்பு நாகர்கோயில் தொகுதியாக இருந்த கன்னியாகுமரி தொகுதி , காங்கிரஸ் கட்சியின் கோட்டையாகும். 1999 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில்...

தமிழகம் உள்பட பல மாநிலங்களில் வருகிறது இடைத்தேர்தல்: தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு

டெல்லி: நாடு முழுவதும் காலியாக உள்ள நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்களை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்து உள்ளது. கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் 6ம் கட்ட ஊரடங்கு உத்தரவு நடைமுறையில்...

செப்டம்பர் 7க்குள் நடத்தப்பட வேண்டிய தமிழகம் உள்பட 7தொகுதி இடைத்தேர்தல், ஒரு பாராளுமன்ற தொகுதி தேர்தல் தள்ளி வைப்பு…

சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகள் உள்பட 7 சட்டமன்ற தொகுதி  இடைத்தேர்தல், ஒரு பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தல் செப்டம்பர் மாதத்திற்குள்  நடத்த வாய்ப்பு இல்லை என்று  இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில்...

தமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பில்லை: தேர்தல் ஆணையம்

சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பு இல்லை என்று  இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் சில சட்டமன்ற உறுப்பினர்கள் உயிரிழந்துள்ளதால், அவர்களின் தொகுதிகள் காலியாக உள்ளது. அதன்படி, அடுத்த...

இடைத்தேர்தலில் மக்களுக்கு அல்வா கொடுத்து அதிமுக வெற்றி பெற்றதா? மு.க.ஸ்டாலின்

சென்னை: விக்கிரவாண்டி, நாங்குனேரி இடைத்தேர்தலில் அதிமுக அங்குள்ள மக்களுக்கு அல்வா கொடுத்து வெற்றி பெற்றதா என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திருமண நிகழ்ச்சியில் கேள்வி எழுப்பினார். சென்னையில் நடைபெற்ற திமுக பிரமுகர் இல்ல திருமண விழாவில்...

மக்களவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கு, வரும் 25-ம் தேதி முதல் விண்ணப்பம் விநியோகம்: திமுக தலைமை அறிவிப்பு

சென்னை: மக்களவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கு, வரும் 25-ம் தேதி முதல் அண்ணா அறிவாலயத்தில் விண்ணப்பம் விநியோகம் செய்யப்படும் என திமுக தலைமை அறிவித்துள்ளது. பூர்த்தி செய்த விண்ணப்பத்தை மார்ச் 7 -ம் தேதி...

இரண்டு இடைத்தேர்தல் முடிவுகள்-ஒரு பார்வை… குடும்ப சண்டையால் லாபம் அடைந்த பா.ஜ.க.. வீண் பிடிவாதத்தால் தோற்ற மாயாவதி..

குடும்ப சண்டையால் லாபம் அடைந்த பா.ஜ.க.. வீண் பிடிவாதத்தால் தோற்ற மாயாவதி.. - இடைத்தேர்தல் முடிவுகள் அரியானா மற்றும் ராஜஸ்தானில் தலா ஒரு தொகுதிக்கு  நடைபெற்ற சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் ஆளுங்கட்சிகள்  வெற்றி பெற்றுள்ளன. அரியானா...

ஓசூர் தொகுதி காலியா? தமிழக தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹு

சென்னை: ஓசூர் தொகுதி காலியா என்பது குறித்து தமிழக சட்டசபை செயலாளரிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை என்று தமிழக  தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹு கூறி உள்ளார். தமிழக அமைச்சரவையில் இளைஞர் நலன் மற்றும்...

காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் எப்போது? உயர்நீதி மன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில்

மதுரை: தமிழகத்தில் jதகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியாகவுள்ள 18 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்துவது குறித்து வரும் 24 ம் தேதிக்குள் முடிவெடுக்கப்படும் என தலைமை தேர்தல் ஆணையம் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்  தெரிவித்துள்ளது. தமிழகத்தில் காலியாகவுள்ள 18...

Latest news

- Advertisement -spot_img