- Advertisement -spot_img

TAG

ஆவின்

தமிழகத்தில் ஆவின் பால் தினசரி விற்பனை அதிகரிப்பு

சென்னை: ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைப்புக்குப் பின் தமிழகத்தில் ஆவின் பால் தினசரி விற்பனை 26 லட்சம் லிட்டராக அதிகரித்துள்ளது. இதுகுறித்து ஆவின் நிறுவனம் வெளியிட்ட செய்தியில், விலைக்குறைவுக்கு பின் கடந்த மே...

ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைத்து

சென்னை: ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைத்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்ட நிலையில், தற்போது புதிய விலைப்பட்டியல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில்...

கொரோனா எதிர்ப்பு சக்திகொண்ட 5 ஆவின் புதிய பால் பொருட்கள்… முதல்வர் எடப்பாடி அறிமுகம்…

சென்னை: தமிழகஅரசின் பால் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான ஆவின் நிறுவனத்தின் புதிய 5 பால் பொருட்களை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அறிமுகம் செய்து வைத்தார். கொரோனா தொற்று பரவலில் சிக்கி தமிழகமே திண்டாடி...

மாதவரம் பால்பண்ணை டாக்டவுன்? வடசென்னையில் ஆவின் பால் தட்டுப்பாடு… இதுவரை விநியோகம் இல்லை…

சென்னை: மாதவரத்தில் உள்ள ஆவின் நிறுவன ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் மாதவம் பால்பண்ணை லாக்டவுன் செய்யப்படலாம் என்று தகவல் வெளியானது இந்த நிலையில், கொரோனா பீதி காரணமாக பல சக ஊழியர்கள் வேலைக்கு வராத...

பிளாஸ்டிக் தடை: நெஸ்ட்லே, ஆவின், சக்தி மசாலா போன்ற பிரபல உணவுப்பொருள் நிறுவனங்களுக்கு தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் நோட்டீஸ்!

சென்னை: தமிழகத்தில் ஜனவரி 1ந்தேதி முதல் பிளாஸ்டிக்கிற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதை முழுமையாக செயல்படுத்தும் நோக்கில், பிரபலமான உணவு பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள், பிஸ்கட் மற்றும் சாக்லெட் நிறுவனங்களுக்கு தமிழக மாசு கட்டுப்பாட்டு...

ஆவின் பண்ணையில் செக் மோசடி: அரசுக்கு பல லட்சம் இழப்பு

சென்னையில் உள்ள ஆவின் பால் பண்ணையில், பால் கொள்முதல் செய்த முகவர்கள் சிலர், அதற்கான தொகையை செலுத்தாமல் மோசடி செய்ததால், அரசுக்கு பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக, தகவல் வெளியாகி  அதிர்ச்சியை...

Latest news

- Advertisement -spot_img