- Advertisement -spot_img

TAG

ஆலயம்

திருவக்கரை ஸ்ரீ வக்ரகாளியம்மன் ஆலயம்

ஸ்ரீ வக்ரகாளியம்மன் ஆலயம் விழுப்புரம் மாவட்டம் திருவக்கரையில் அமைந்துள்ளது. தேவாரப் பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றான ஸ்ரீசந்திர மவுலீஸ்வரர் ஆலயத்தில் உள்ளது ஸ்ரீவக்ரகாளியம்மன் சந்நிதி.வக்ராசூரன் என்ற அசுரனை வரதராஜ பெருமாள் சம்காரம்...

ஸ்ரீ கருணாகரப் பெருமாள் – திருகாரகம்

ஸ்ரீ கருணாகரப் பெருமாள் – திருகாரகம் மூலவர் : கருணாகரப் பெருமாள் தாயார் : பத்மாமணி நாச்சியார் கோலம் : நின்ற கோலம் விமானம் : வாமன விமானம் தீர்த்தம் : அக்ராய தீர்த்தம் மங்களாசனம்: திருமங்கை ஆழ்வார் ஊர் : காஞ்சிபுரம் மாவட்டம்...

திருப்பதி கோவிலைப் போல் திருச்செந்தூரிலும் பக்தர்களுக்குக் காத்திருப்பு அறை திறப்பு

திருச்செந்தூர் திருப்பதி கோவிலைப் போல் திருச்செந்தூர் முருகன் கோவிலும் பக்தர்களுக்கு காத்திருப்போர் அறை திறக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு திருச்செந்தூர் கோவிலுக்குப் பல வசதிகளை செய்து வருகிறது.   பல ஆயிரக் கணக்கான பக்தர்கள் வரும் திருப்பதி ஏழுமலையான்...

இலம்பையங் கோட்டூர் (எலுமியன்கோட்டூர்)

இலம்பையங் கோட்டூர் (எலுமியன்கோட்டூர்) இறைவர் :கனக குசாம்பிகை உடனமர் தெய்வ நாதேஸ்வரர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவிற்கோலம் சிவ தலத்தில் இருந்து தென்மேற்கே நான்கு கிலோமீட்டர் தொலைவில் இவ்வாலயம் அமைந்துள்ளது. விநாயகரை வணங்காமல் இறைவன் சென்றதால் அவருடன் தேவர்கள் விநாயகரை வழிபடாமல் சென்றதால்...

புத்தன் சபரிமலை கோவில்

புத்தன் சபரிமலை கோவில் கேரளாவில் சபரிமலையைப் போன்றே பழமையான அமைப்புடன் பதினெட்டு படிகளை உள்ளடக்கி சபரிமலை கோவிலைப் போன்றே ஆச்சார அனுஷ்டானங்களைப் பூஜைகளை கடைப்பிடித்து வரும் புத்தன் சபரிமலை எனும் கோவில் உள்ளது. அங்கு...

திருமறைச்சேரி அருள்மிகு ஸ்ரீ சுந்தராம்பிகா ஸமேத ஸ்ரீ நாகநாத ஸ்வாமி ஆலயம்.

திருமறைச்சேரி அருள்மிகு ஸ்ரீ சுந்தராம்பிகா ஸமேத ஸ்ரீ நாகநாத ஸ்வாமி ஆலயம். 📌வேதங்கள் தவம் இயற்றிய தலம், சூரியன் பூஜிக்கும் தலம்-, ராகு வழிபட்டு நலம் பெற்ற தலம், பைரவரின் காணாமல் போன வாகனம்...

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் ஆலயம் : உச்சிக்கால பூஜையில் புடவை கட்டி வரும் அர்ச்சகர்

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் ஆலயம் : உச்சிக்கால பூஜையில் புடவை கட்டி வரும் அர்ச்சகர் திருச்சி மாவட்டத்தில் உள்ள சிவ ஆலயங்களில் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் ஆலயம் புகழ் பெற்ற தலம். யானை பூஜித்ததால் இது யானைக்காவல்; அம்பிகை ஈசனிடம்...

காவிரி தென்கரைத் தலங்களுள் ஒன்றான இடும்பாவனம் 

காவிரி தென்கரைத் தலங்களுள் ஒன்றான. இடும்பாவனம் இறைவர் மங்களவல்லி உடனமர் சற்குனநாதர். இடும்பன் வழிபட்ட திருத்தலம் இடும்பனின் ஊர்பக்கத்திலுள்ள குன்றளூர். இடும்பனின் சகோதரி இடும்பையை வீமன் மணந்து கொண்டதால் வியாசர் இப்பெயரை சூட்டினார். அகத்தியருக்கு திருமண கோலம் காட்டிய தலம். பிரமன்...

திருச்சிவபுரம் ஆலயம்  

திருச்சிவபுரம் ஆலயம் இறைவர் திருப்பெயர்:  சிவகுருநாதசுவாமி, சிவபுரீஸ்வரர், புரமபுரீஸ்வரர்,சிவபுரநாதர். இறைவியார் திருப்பெயர்: ஆர்யாம்பாள், சிங்காரவல்லி, பெரியநாயகி. தல மரம்: சண்பகம் (தற்போதில்லை). தீர்த்தம் : சந்திர தீர்த்தம். அரிசில் நதி வழிபட்டோர்: சம்பந்தர், அப்பர்,திருமால், குபேரன், இராவணன், பட்டினத்தார், அருணகிரிநாதர், மகாவிஷ்ண முதலியோர். தல வரலாறு  திருமால் வெள்ளைப் பன்றி வடிவிலிருந்து பூசித்து பேறு பெற்ற, தலம். இவ்வூரில் பூமிக்கடியில் ஓர் அடிக்கு ஒரு சிவலிங்கம் இருப்பதாக ஐதீகம். இதனாலேயே ஞானசம்பந்தர் முதலியோர் இத்தலத்தில் நடக்காமல், அங்கப்பிரதட்சணம் செய்து சுவாமியை தரிசித்துப் பின்பு ஊர் எல்லைக்கு அப்பால் தள்ளி நின்று பெருமானைப் பாடியதாக வரலாறு. அவ்வாறு பாடிய இடம் இன்று 'சுவாமிகள் துறை ' என்றழைக்கப்படுகிறது. குபேரன் பூசித்த வரலாறு - ஒருமுறை இராவணன், தூய்மையற்றவனாய் இறைவன் வழிபட வந்தான். நந்தி அவனைத் தடுத்தார். உண்மையறியாது குபேரன் இராவணனுக்காகப் பரிந்து பேச, நந்தி...

ஆலய அதிசயங்கள்..!

ஆலய அதிசயங்கள்..! அந்த காலத்தில் கோவில் கட்டும் போது ஒவ்வொரு கோவிலிலும் ஏதாவது ஒன்றைத் தனித்தன்மையுடன் அமைத்தனர். ஒவ்வொரு கோவிலிலும் ஏதாவது ஒரு தனிச்சிறப்பு உண்டு! அவைகளில் சில 1. உற்சவர் அல்லாமல் மூலவர் வீதியில் வலம் வருவது...

Latest news

- Advertisement -spot_img