- Advertisement -spot_img

TAG

ஆய்வாளர்

சென்னை நுங்கம்பாக்கம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

சென்னை: சென்னை நுங்கம்பாக்கம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லஞ்சம் வாங்குபவர்கள் காணப்படுகின்றனர், இது மிகுந்த வேதனையாக காணப்படுகிறது. மேலும் சில மாதங்களுக்கு முன்பு உயர்...

இன்று காவல்துறை உதவி ஆய்வாளர் பணிக்கு நேரடி எழுத்து தேர்வு

சென்னை: காவல்துறை உதவி ஆய்வாளர் பணிக்கு நேரடி எழுத்து தேர்வு இன்று நடைபெறுகிறது. தமிழ்நாடு முழுவதும் இன்று 2022ம் ஆண்டிற்கான நேரடி காவல் உதவி ஆய்வாளர்கள் பதவிக்கான எழுத்துத்தேர்வு நடைபெறுகிறது! இந்த தேர்வு காலை மற்றும்...

வீர மரணம் அடைந்த சிறப்புக் காவல் உதவி ஆய்வாளர் குடும்பத்தாருக்கு ரூ.1 கோடி நிதியுதவி 

சென்னை:  திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலைய சிறப்பு உதவியாளர் பூமிநாதன் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது ஆடு கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன்...

காவல் உதவி ஆய்வாளர் வெட்டிப் படுகொலை 

திருச்சி:  ஆடு திருடர்களைப் பிடிக்க முயன்ற காவல் அதிகாரி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் பூமிநாதன். அப்பகுதியில் சனிக்கிழமை இரவுகளில் திருடப்படும் ஆடுகள் ஞாயிற்றுக்கிழமைகளில்...

கொரோனாவால் இறந்தவர் உடலை ஒப்படைக்க லஞ்சம் கேட்ட சுகாதார ஆய்வாளர்

சென்னை: சென்னையில் கொரோனாவால் மருத்துவமனையில் இறந்தவரின் உடலைப் பெற சுகாதார ஆய்வாளர் 19 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். ஐயப்பன் தாங்கலைச் சேர்ந்த பெண் ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில்...

நாகர்கோவில் மாவட்ட சிறையில் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 18 பேருக்கு கொரோனா

நாகர்கோவில்: நாகர்கோவில் மாவட்ட சிறையில் உதவி ஆய்வாளர் மற்றும் 18 கைதிகளுக்கு கொரோனா தொற்று பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் ஒரே...

சென்னை ஐசிஎஃப் காவல் ஆய்வாளர் உள்பட 4 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னை: சென்னை ஐசிஎஃப் காவல் ஆய்வாளர் மற்றும் அவரது ஓட்டுனர் உள்பட 4 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை போலீசில் கொரோனாவின் தாக்குதல் வேகம் தினமும் அதிகரித்த வண்ணம் உள்ளது. சென்னை...

Latest news

- Advertisement -spot_img