Tag: ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் தூதரகம்

டெல்லியில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரகம் நிரந்தரமாக மூடப்படுவதாக அறிவிப்பு…

டெல்லி: இந்திய தலைநகர் டெல்லியில் செயல்பட்டு வந்த ஆப்கானிஸ்தான் தூதரகம் நிரந்தரமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. “இந்த முடிவு ஆப்கானிஸ்தானின் நலன் சார்ந்தது” என்றும் தூதரகம் தெரிவித்துள்ளது.…