- Advertisement -spot_img

TAG

ஆன்லைன் விண்ணப்பம்

எம்.பி.ஏ, எம்.சிஏ படிப்புகளுக்கு ஆன்லைன் விண்ணப்ப விநியோகம் தொடங்கியது…

சென்னை: தமிழகத்தில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ படிப்புகளில் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்பபதிவு தொடங்கியது. உயர்படிப்பு படிக்க விரும்புபவர்கள், இணையதளத்துக்கு சென்று விண்ணப்பிக்கலாம். கொரோனா தொற்று காரணமாக கல்வி நிறுவனங்கள் விண்ணப்பம் மற்றும் கல்வி போதனை, தேர்வு...

எம்சிஏ, எம்.பி.ஏ படிப்புக்கு ஆகஸ்டு 11ந்தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்…

சென்னை: எம்சிஏ, எம்.பி.ஏ படிப்பு ஆகஸ்டு 11ந்தேதி முதன் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை அறிவித்து உள்ளது. தமிழ்நாட்டில் இளங்கலை ஆர்ட்ஸ் மற்றும் பொறியியல், மருத்துவப் படிப்புகளுக்கு ஆன்லைன் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இந்த...

தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கள் ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கியது.

சென்னை தமிழக பொறியியல் படிப்புக்களில் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கி உள்ளது. தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் கொரோனா பரவலால் ஒத்தி வைக்கப்பட்டது.  மாணவர்கள் தங்கள் வகுப்பு தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் இறுதி...

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கும் காலம் 15ந்தேதியுடன் முடிவு…

சென்னை : அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) சேர  ஆன்லைனில் விண்ணப்பிக்கும் காலம் 15ந்தேதியுடன் முடிவடைய உள்ளது. 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு வகுப்பு படித்த மாணவர்கள், ஐடியில் படிக்க விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து...

பொறியியல் படிப்பில் சேர இதுவரை 1,39,339 பேர் விண்ணப்பம்! அமைச்சர் கே.பி அன்பழகன்

தருமபுரி: பொறியியல் படிப்பில் சேர இதுவரை  1,39 ,339 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர் என தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி அன்பழகன் தெரிவித்துள்ளார். தருமபுரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமைச்சர் கே.பி. அன்பழகன்,...

ஆகஸ்டு 5ந்தேதி முதல் சட்டப்படிப்புக்கு ஆன்லைன் விண்ணப்பம் …

சென்னை: ஆகஸ்டு 5ந்தேதி முதல் சட்டப்படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்பம் விநியோகம் தொடங்கும் என்று அம்பேத்கர் சட்டப்பல்கலைக்காகம் அறிவித்து உள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த ஐந்து மாதங்களாக  கல்வி நிறுவனங்கள் மூடப்பட்ட நிலையில்,தற்போத பள்ளி,...

முதுகலை பட்டப் படிப்புகளுக்கான ஆன்லைன் நுழைவு தேர்வு விண்ணப்பம் வெளியீடு… மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்

மதுரை: முதுகலை பட்டப் படிப்புகளுக்கான ஆன்லைன் நுழைவு தேர்வு விண்ணப்பம் இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளதாக மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த ஐந்து மாதங்களாக நாடு முழுவதும்...

வேளாண் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு ஆகஸ்டு முதல்வாரத்தில் ஆன்லைன் விண்ணப்பம்…

கோவை: கோயம்புத்தூரில் உள்ள வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்வேளாண் படிப்புக்கு மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் முதல் வாரத்தில் இணைய வழியில் விண்ணப்பம் பெறப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்,   2020 - 2021 ஆம் ஆண்டுக்கான...

தனியார் அரசு கலை அறிவியல் கல்லூரிகள் ஆன்லைன்மூலமே விண்ணப்பங்கள் பெற வேண்டும்…

சென்னை: தனியார் அரசு கலை அறிவியல் கல்லூரிகள் விண்ணப்ப விநியோகத்தை நிறுத்த தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. வரும் 20ந்தேதி முதல் ஆன்லைன் மூலமே விண்ணப்பம் விநியோகம் செய்ய வேண்டும் என்று அறிவித்து உள்ளது. தமிழகத்தில்...

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு 20ந்தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்…

சென்னை: தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு  ஜூலை 20ந்தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தமிழக உயர்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் உயர்...

Latest news

- Advertisement -spot_img