சிக்கல் நவநீதேஸ்வரர் கோயில்
தலவரலாறு
விண்ணுலகத்திலிருந்த காமதேனு பசு, பஞ்ச காலத்தில் மாமிசம் தின்று விட்டது, இதை அறிந்த சிவன், பசுவை புலியாக மாறும் படி சபித்தார். வருந்திய புலி இறைவனிடம் மன்னிப்பு கேட்டது. மனமிறங்கிய...
திருக்கச்சூர் கச்சபேஸ்வரர் கோயில்
திருக்கச்சூர் - கச்சபேஸ்வரர் கோயில் (விருத்திட்ட ஈஸ்வரர்) சுந்தரர் பாடல் பெற்ற சிவாலயமாகும். பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும்.
அமைவிடம்.
இது காஞ்சிபுரம் மாவட்டத்தில் செங்கல்பட்டு வட்டத்தில் அமைந்துள்ளது....
சூரியன் ஈசனைப் பூஜை செய்யும் மூன்று நாட்கள்... அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில்...!!
தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது திருவேதிக்குடி வேதபுரீஸ்வரர் திருக்கோவில். திருவையாற்றைத் தலைமையாகக் கொண்ட சப்த ஸ்தான தலங்களில் இது 4-வது திருத்தலமாக விளங்குகிறது. வேதியன் எனப்படும்...
திருப்பாதிரிப்புலியூர் பாடலேசுவரர் கோயில்
திருப்பாதிரிப்புலியூர் பாடலேசுவரர் கோயில் கடலூர் மாவட்டத்தில் கடலூர் நகரில் திருப்பாதிரிப்புலியூர் என்னுமிடத்தில் அமைந்துள்ள, சம்பந்தர், அப்பர் போன்றோரால் பாடல் பெற்ற தலமாகும். 274 சிவாலயங்களில் இது 229வது தேவாரத்தலம் ஆகும்....
பெண்கள் பார்க்காத அம்பாள்
அருள்மிகு அருங்கரை அம்மன் கோயில், பெரிய திருமங்கலம், கரூர்
இங்கு செவ்வாய்க்கிழமை மட்டுமே கோயில் திறக்கப்பட்டு நள்ளிரவில் பூஜை நடக்கிறது. மற்ற நாட்களில் கோயில் இரவும், பகலும் அடைக்கப்பட்டே இருக்கும். ஆண்கள் மட்டுமே கோயிலுக்குள்...
அல்லூர் நக்கன் கோவில்
திருச்சி - கரூர் புறவழிச்சாலையில் சுமார் 10 கி.மீ தொலைவில் உள்ள ஓர் ஊர் அல்லூர். ஊரின் முன்னே பஞ்சநதீஸ்வரர் ஆலயம் என்ற சோழர் கால கோவிலுள்ளது. நாம் காண இருக்கும் கோவிலானது...
திருக்கானபேர்.(காளையார் கோயில்)
இத்தலத்தில் மற்று எங்கும் இல்லாத வகையில் மூன்று கருவறை உள்ளது. மூன்று கருவறையும் தனித்தனி ஆலயங்களாக உள்ளது. மூன்று கருவறை இறைவருக்கும் மூன்று அம்மன் சன்னதி உள்ளது.
காளீஸ்வரர்-சொர்ணவல்லி
2.சோமேசர்-சௌந்தரநாயகி
சுந்தரேஸ்வரர்-மீனாட்சி.
இறைவன் இறைவியார் இவ்வாலயத்தில்...
காஞ்சி உலகளந்த பெருமாள் கோயில்
காஞ்சிபுரத்தில் இந்துக் கடவுள் திருமாலிற்காக அமைந்துள்ள ஓர் கோவிலாகும். உலகளந்த பெருமாளின் வடிவமாகத் திருவுரு அமைந்துள்ளது. ஆழ்வார்களால் பாட ல் பெற்ற இத்தலம் திருமாலின் 108 திவ்விய தேசங்களில்...
இரவில் திறந்திருக்கும் கோயில்:
கோயிலின் பெயர்: ஸ்ரீ கால தேவி நேர கோயில்
தெய்வம் : காலதேவி
அமைந்துள்ள இடம்: எம்.சுப்புலாபுரம் அருகில் உள்ள சிலார்பட்டி கிராமம், மதுரை மாவட்டம்.
மற்ற கோயில்களைப் போல் பகல் பொழுதில் திறந்து, இரவில் மூடப்படும் கோயிலாக இல்லாமல்,...