- Advertisement -spot_img

TAG

ஆந்திர பிரதேசம்

கோதாவரியில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்..! அதிகாரிகளை எச்சரித்த ஜெகன்மோகன்

அமராவதி: கோதாவரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் அதிகாரிகள் எச்சரிக்கையாக இருக்குமாறு முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவுறுத்தி உள்ளார். நாட்டின் பல மாநிலங்களிலும் பரவலாக மழை கொட்டி வருகிறது. அதன் காரணமாக முக்கிய நதிகளில்...

ஆந்திராவில் 24 மணி நேரத்தில் மேலும் 8,732 பேருக்கு கொரோனா: பாதிப்பு தொடர்ந்து உச்சம்

அமராவதி:  ஆந்திராவில் 24 மணி நேரத்தில் மேலும் 8,732 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் சில நாட்களாகவே அதிக எண்ணிக்கையில் கொரோனா தொற்றுகள் கண்டறியப்பட்டு வருகிறது. இந்நிலையில் 24...

ஆந்திர முன்னாள் அமைச்சர் மாணிக்யாலா ராவ் கொரோனாவுக்கு பலி: முதல்வர் ஒய்எஸ்ஆர் இரங்கல்

ஐதராபாத்: பாஜக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான மாணிக்யாலா ராவ் கொரோனாவால் இன்று காலமானார். 59 வயதான அவருக்கு கடந்த மாதம் பரிசோதனை செய்தபோது, கொரோனா இருப்பது உறுதியானது. தொடக்கத்தில் எலுருவில் உள்ள கொரோனா...

பிளாஸ்மா தானம் செய்பவர்களுக்கு ரூ.5000 ஊக்கத்தொகை: ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவிப்பு

ஐதராபாத்: பிளாஸ்மா தானம் செய்பவர்களுக்கு ரூ.5000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. அந்த வகையில், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள்...

ஆந்திராவில் மகள்களைக் கொண்டு நிலம் உழுத விவசாயிக்கு நடிகர் சோனு சூட் உதவி

சித்தூர் மகள்களைக் கொண்டு நிலத்தை உழுத ஆந்திர விவசாயிக்கு 2 காளைமாடுகளை அளித்து உதவ  நடிகர் சோனு சூட் முன் வந்துள்ளார். ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் சித்தூர் மாவட்டத்தில் உள்ள சிற்றூர் மதன்பள்ளி ஆகும். இங்குள்ள விவசாயி நாகேஸ்வர...

ஆந்திராவில் ஊரடங்கு தளர்வு எதிரொலி: ஒரே நாளில் 6 ஆயிரத்து 45 பேருக்கு கொரோனா

திருமலை: ஆந்திராவில் ஒரே நாளில் 6 ஆயிரத்து 45 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஆந்திராவில் 13 மாவட்டங்களில் ஒரு மாதமாக பொது போக்குவரத்து தொடங்கப்பட்டது. ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டதாலும் கொரோனா தாக்கம் அதிகரித்துக்...

திருப்பதி நகரம் முழுவதும் கொரோனா கட்டுப்பாட்டு மண்டலம்: ஆக.5 வரை முழு ஊரடங்கு

திருப்பதி: திருப்பதி நகரம் முழுவதும் கொரோனா கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டு, ஆகஸ்ட் 5 ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. திருப்பதி தேவஸ்தானத்துடன் தொடர்புடைய பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனாலும் வெங்கடேஸ்வரரின் புகழ்பெற்ற...

ஆந்திராவில் 24 மணி நேரத்தில் 4944 பேருக்கு கொரோனா: 62 பேர் உயிரிழப்பு

ஐதராபாத்: ஆந்திராவில் 24 மணிநேரத்தில் 4,944 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆந்திர சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் இந்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளன. அந்த அறிவிப்பில் மேலும் இடம்பெற்றுள்ளதாவது: மாநிலம் முழுவதும் 24...

ஆந்திராவில் அதிகரிக்கும் கொரோனா: 24 மணி நேரத்தில் 3693 பேர் பாதிப்பு

அமராவதி: ஆந்திராவில் 24 மணி நேரத்தில் 3,693 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். நாட்டில் இன்னமும் ஓயாமல் வேகம் எடுத்து வருகிறது கொரோனா வைரஸ். மகாராஷ்டிரா, தமிழகம், டெல்லி என பல மாநிலங்களில்...

கொரோனாவால் பலியானவர்களின் இறுதிச்சடங்கு: ரூ.15 ஆயிரம் வழங்க ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவு

அமராவதி: கொரோனாவால் பலியானவர்களின் இறுதி சடங்கிற்கு ரூ.15 ஆயிரம் வழங்க அதிகாரிகளுக்கு ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டு உள்ளார். ஆந்திராவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 365 ஆக அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்தமாக 31,103...

Latest news

- Advertisement -spot_img