- Advertisement -spot_img

TAG

ஆந்திரா கொரோனா

ஆந்திராவில் 24 மணி நேரத்தில் மேலும் 5,487 பேருக்கு கொரோனா: 37 பேர் பலி

அமராவதி: ஆந்திராவில் 24 மணி நேரத்தில் மேலும் 5,487 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆந்திராவில் சில நாட்களாகவே கொரோனா தொற்றுகள் அதிக எண்ணிக்கையில் பதிவாகி வருகிறது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில்...

ஆந்திராவில் மேலும் 10,794 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: 5 லட்சத்தை நெருங்கும் மொத்த பாதிப்பு

அமாராவதி: ஆந்திராவில் மேலும் 10,794 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆந்திராவில் கொரோனா பாதிப்புகள் கட்டுக்குள் இருப்பது போன்று தொடக்கத்தில் காணப்பட்டாலும் கடந்த சில வாரங்களாக பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. இந் நிலையில் ஆந்திர...

ஆந்திராவில் இன்று மட்டும் 8,601 பேருக்கு கொரோனா: 86 பேர் ஒரே நாளில் உயிரிழப்பு

ஐதராபாத்: ஆந்திராவில் கொரோனா தொற்றால் இன்று ஒரு நாளில் மட்டும் 8,601 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஆந்திர மாநிலத்தில் கொரோனா தொற்று குறைந்திருப்பது போன்று காணப்பட்டாலும் சில வாரங்களாக பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது....

ஆந்திராவில் 24 மணி நேரத்தில் 7,895 பேருக்கு கொரோனா: 93 பேர் பலி

அமராவதி: ஆந்திராவில் இன்று 7,895 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் முதலில் கொரோனா பாதிப்புகள் குறைவாகத் தான் இருந்தது. ஆனால் கடந்த மாதத்தில் இருந்து அதன் பாதிப்பு மிக அதிகமாக...

Latest news

- Advertisement -spot_img