- Advertisement -spot_img

TAG

ஆதார்

பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்கக் கடைசி தேதி ஜூன் 30 வரை நீட்டிப்பு

டில்லி பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க ஜூன் 30 வரை கடைசி தேதியை மத்திய அரசு நீட்டித்துள்ளது. மத்திய அரசு வெகு நாட்களாக பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மக்களை வலியுறுத்தி வருகிறது.  இதன்...

ஆதார் அட்டையில் திருத்தம் செய்ய ஆன்லைன் முறை தொடக்கம்: வீட்டில் இருந்தவாறே செய்து கொள்ள ஏற்பாடு

டெல்லி: ஆதார் அட்டையில் இனி திருத்தங்களை ஆன்லைனில் செய்து கொள்ளலாம் என்று  என்று தனித்துவ தகவல் அடையாள ஆணையமான UIDAI அறிவித்துள்ளது. ஆதார் அட்டையை வழங்கும் இந்த அரசு அமைப்பானது கொரோனா பரவல் காரணமாக...

ஆதார் அட்டையில் இருந்து தமிழ்மொழி நீக்கம்… தனிமனிதனின் அதிகாரத்தை பறித்து இந்தியை திணிக்கும் மோடிஅரசின் அடாவடி….

டெல்லி: ஆதார் அட்டையில் இருந்து தமிழ்மொழி நீக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே இந்தி கட்டாயமாக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது ஆதார் அட்டையில் பிரின்ட் செய்யப்பட்டிருந்த தமிழ் நீக்கப்பட்டு, அதற்கு பதில் இந்தியில்...

டிஜிட்டல் இந்தியா: ஆதார் அட்டை போல், ஸ்வமித்வா சொத்து அட்டைகளை பிரதமர் மோடி வழக்குகிறார்

புதுடெல்லி: கடந்த ஏப்ரல் மாதம் பஞ்சாயத்துராஜ் தினத்தன்று, மத்திய மோடி அரசு அறிவித்த திட்டம் ஸ்வமித்வா திட்டம் ஆகும். மத்திய அரசின் ‘ஸ்வமித்வா’ திட்டத்தின் கீழ், 6 மாநிலங்களில் உள்ள 763 கிராமங்களைச் சேர்ந்த...

ஆதார் அட்டையை பயன்படுத்தி இந்திய மக்களுக்கு தடுப்பூசி கொடுக்கலாம்- நந்தன் நிலகேனி

புதுடெல்லி:  பன்னிரண்டு இலக்க பயோமெட்ரிக் அடையாள எண்ணான ஆதார் அட்டையை பயன்படுத்தி ஒரு நாளைக்கு 3-5 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி கொடுக்கலாம் என்று இன்போசிஸ் இணை நிறுவனரும் முன்னாள் ஆதாரின் தலைவருமான நந்தன் நிலகேனி...

பான், ஆதார் எண் இணைப்புக்கு 2021ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை அவகாசம்: மத்திய அரசு அறிவிப்பு

டெல்லி: பான், ஆதார் எண் இணைப்புக்கு 2021ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை மத்திய அரசு அவகாசம் வழங்கியுள்ளது. மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டு இருக்கும் அறிவிப்பில் இந்த விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது....

பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்கும் கால அவகாசத்தை நீட்டித்துள்ளது அரசு…

புதுடெல்லி :  பான் கார்டை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான கால அவகாசத்தை மத்திய அரசு மார்ச் 31ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. முன்னதாக பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க இந்த வருடம்...

முடி வெட்டனுமா, அழகு நிலையம் போகனுமா…. ஆதாரையும் எடுத்துட்டுப்போங்க…

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு உள்ளான பகுதிகளில் தவிர மற்ற பகுதிகளில்  முடி திருத்தகங்கள், அழகு நிலையங்கள் திறக்கப்பட்டிருக்கும் நிலையில், வாடிக்கையாளர்களின் தொலைபேசி எண், ஆதார் விவரங்களைச் சேகரிக்கும்படி தமிழக பேரிடர் மேலாண்மை ஆணையம்...

’’தமிழ்நாட்டில் இனிமேல் முடி வெட்டவும்  ஆதார் தேவை’’

’’தமிழ்நாட்டில் இனிமேல் முடி வெட்டவும்  ஆதார் தேவை’’ ஒரு காலத்தில் முக்காடு போட்டுக்கொண்டு வாங்கிய மதுபானங்களை வாங்க ஆதார் கட்டாயம் என்றது, தமிழக அரசு. குடிமகன்கள், தங்கள் விதியை நினைத்து நொந்த நேரத்தில், அந்த விதியை மாற்றியது ,அரசாங்கம். இப்போது...

நிதி அமைச்சர் தொடங்கிய ஆதார் மூலம் உடனடி பான் எண் வசதி

டில்லி உடனடியாக  ஆதார் மூலம் பான் எண் பெறும் வசதியை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்துள்ளார். இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையை அளிக்கும் போது மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உடனடி பான் எண் அளிக்கும்...

Latest news

- Advertisement -spot_img