- Advertisement -spot_img

TAG

ஆதரவு

தேர்தலில் ரஜினியின் ஆதரவு யாருக்கும் இல்லை -மன்ற நிர்வாகி அறிவிப்பு

சென்னை: தேர்தலில் ரஜினியின் ஆதரவு யாருக்கும் இல்லை என்று ரஜினி மன்ற நிர்வாகி அறிவித்துள்ளார். ரஜினிகாந்த் அரசியல் கட்சி துவங்க போவதில்லை என்று அறிவித்துள்ளார். இந்நிலையில், ரஜினி மன்ற தலைமை நிர்வாகி சுதாகர் தெரிவிக்கையில்,...

உலக வர்த்தக அமைப்பின் தலைவராக நைஜீரிய நிதி அமைச்சருக்கு அமெரிக்கா ஆதரவு

வாஷிங்டன்: உலக வர்த்தக அமைப்பின் தலைவர் பதவிக்கு நைஜீரிய நிதி அமைச்சருக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது. நைஜீரியாவின் முன்னாள் நிதியமைச்சர் கோசி ஒகோன்ஜோ இவெலா உலக வர்த்தக அமைப்பின் அடுத்த இயக்குனராக இருப்பதற்கு அமெரிக்கா தனது...

விவசாயிகள் போராட்டம் குறித்து இயக்குநர் பா ரஞ்சித் டிவீட்

சென்னை விவசாயிகள் போராட்டம் குறித்து இயக்குநர் பா ரஞ்சித் ஆதரவாக டிவீட் பதிந்துள்ளார். மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.  இந்த சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி பஞ்சாப், அரியானா...

ரிஹானா பாகிஸ்தான் கொடியுடன் போஸ் கொடுத்தாரா? : உண்மையான புகைப்படம் அம்பலம்

வாஷிங்டன் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த ரிஹானா பாகிஸ்தான் கொடியை ஏந்தி போஸ் கொடுத்ததாகக் கூறப்படுவதன் உண்மை  புகைப்படம் வெளியாகி உள்ளது. வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரும்  விவசாயிகளின் டில்லி போராட்டத்துக்கு உள்நாட்டில் மட்டும்...

தமிழகத்தில் ராகுல் காந்திக்கு ஆதரவு பெருகுகிறது: கே.எஸ்.அழகிரி

சென்னை: தமிழகத்தில் ராகுல் காந்திக்கு ஆதரவு பெருகுகிறது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த மூன்று நாட்களாக தலைவர் ராகுல்காந்தியின் கொங்கு மண்டல சுற்றுப்பயணம்...

விவசாயிகளின் கோரிக்கைகளுக்காக அன்னா ஹசாரே உண்ணாவிரதம்

டில்லி விவசாயிகளின் கோரிக்கைகளுக்காகத் தாம் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளதாக அன்னா ஹசாரே மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளார். கடந்த அண்டு சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே விவசாயிகளின் நலனுக்காக அமைக்கப்பட்ட எம் எஸ்...

பாரத் பந்த் போராட்டத்திற்கு தமிழக எதிர்கட்சிகள் ஆதரவு

சென்னை: மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டிசம்பர் 8-ஆம் தேதி நடைபெற உள்ள நாடு தழுவிய பாரத் பந்த் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்க உள்ளதாக தமிழக எதிர்கட்சிகள் தெரிவித்துள்ளன. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள...

இந்திய விவசாயிகள் போராட்டத்துக்கு பிரிட்டனிலும் ஆதரவு

லண்டன் விவசாயிகள் போராட்டம் குறித்து இந்திய அரசிடம் பிரிட்டன் அரசு குரல் எழுப்பக் கோரி 36 பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடிதம் எழுதி உள்ளனர். இந்தியாவில் இயற்றப்பட்டுள்ள வேளான் சட்டங்களுக்கு எதிராக நாடெங்கும் உள்ள விவசாயிகள்...

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் ஐநாவுக்கு ரஷ்ய ஆதரவு

சுவிட்சர்லாந்து: கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் ரஷ்ய தலைமையிலான பாதுகாப்பு குழு உலக சுகாதார அமைப்பை ஆதரிக்கின்றது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் உள்ளிட்ட தொற்று நோய்களை எதிர்த்துப் போராடுவதில் உலக சுகாதார அமைப்பின் ஒருங்கிணைந்த...

யுபிஎஸ்சியா அல்லது உயர்சாதிக்கு ஆதரவு தரும் கிளப்பா? எஸ்சி எஸ்டி சங்கம் குற்றசாட்டு

புதுடெல்லி: யுபிஎஸ்சி 2019 ஆட்சேர்ப்பு பணியின் போது உயர் சாதி யினருக்கு 10% ஈ.டபிள்யூ.எஸ் ஒதுக்கீடு செய்துள்ளது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசாங்கத்தால் அமல்படுத்தப்பட்ட உயர் சாதியினருக்கான பத்து சதவீத...

Latest news

- Advertisement -spot_img