பெங்களூரு
இந்தி திணிப்பைக் கண்டித்தும் இந்தி மொழி நாள் கொண்டாட்டத்தை எதிர்த்தும் இன்று கர்நாடகாவில் போராட்டம் நடந்துள்ளது.
ஒவ்வொரு வருடம் மத்திய அரசு செப்டம்பர் 14 ஆம் தேதியை இந்தி மொழி நாள் என அறிவித்து இந்தி...
சென்னை
பொதுத்துறையும் தனியார்த் துறையும் நாட்டின் வளர்ச்சிக்கும் உதவும் வகையில் கை கோர்க்க வேண்டும் என துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
நேற்று சென்னையில் இந்துஸ்தான் சேம்பர் ஆஃப் காமர்ஸ் பவளவிழா நடந்தது. ...
மும்பை
ஆளும் கட்சிக்கு ஆதரவாக அமலாக்கத்துறை செயல்படுவதற்கு தேசியவாத காங்கிரஸ் தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி செய்து வருகிறது,. இங்கு சிவசேனா...
சண்டிகர்
விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த பஞ்சாப் மாநில முன்னாள் அமைச்சர் அனில் ஜோஷி பாஜகவில் இருந்து 6 வருடங்களுக்கு நீக்கப்பட்டுள்ளார்
நாடெங்கும் வேளான் சட்டங்களை எதிர்த்துத் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. சர்ச்சைக்குரிய இந்த...
சென்னை:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக 12 ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் தேர்வுகள் நடத்துவது குறித்து கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்களிடம் கருத்துக்கேட்பு நடத்தப்பட்டது. அதில் 60%...
சென்னை
பாலியல் தொந்தரவு புகாரில் சிக்கி உள்ள பத்மா சேஷாத்ரி பள்ளிக்கு பாஜக மாநிலங்களவை உறுப்பினர் சுப்ரமணியன் சுவாமி ஆதரவாக டிவீட் வெளியிட்டுள்ளார்.
சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளியின் ஆசிரியர் ராஜகோபாலன் தனது மாணவிகளுக்கு ஆன்லைன்...
டில்லி
வேளாண் சட்டங்களை எதிர்க்கும் விவசாயிகள் போராட்டத்தில் மே 26 நடக்கும் கண்டன போராட்டத்துக்கு 12 எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து டில்லி எல்லையில்...
புதுடெல்லி:
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை கண்டித்து விவசாயிகள் நாடு தழுவிய போராட்டத்தில்( பாரத் 'பந்த்') ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகள் தண்டவாளங்களில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பல இடங்களில் ரயில் சேவை...
சென்னை:
திமுகவிற்கு ஆதரவு அளிப்பதாக இந்திய தேசிய லீக் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. வேட்புமனு தாக்கல் செய்ய இன்னும் 3 நாள்கள் மட்டுமே உள்ளதால்...
சென்னை:
இந்திய முஸ்லிம் ஜமாஅத் வருகின்ற 2021 சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கு ஆதரவு அளிப்பதாக இந்திய முஸ்லிம் ஜமாத் மாநில ஸ்டேட் ஆர்கனிசேர் அரபிக் அறிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய முஸ்லிம் ஜமாஅத் அமைப்பின் மாநில அமைப்பார்...