- Advertisement -spot_img

TAG

ஆணையர்

நாளை முதல் செயலி மூலம் வருகைப்பதிவு – பள்ளிக்கல்வி ஆணையர்

சென்னை: நாளை முதல் செயலி மூலம் வருகைப்பதிவு மேற்கொள்ளப்படும் என்று பள்ளிக்கல்வி ஆணையர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பள்ளிகளில் நாளை முதல் ஆசிரியர்களும், மாணவர்களும் கல்வித்துறை செயலி மூலமாக வருகைப்பதிவு மேற்கொள்ள...

ஜி ஸ்கொயர் வழக்கு: ஆணையர் கண்ணன் மாற்றம்

சென்னை: ஜி ஸ்கொயர் வழக்கை விசாரித்து வந்த ஆணையர் கண்ணன் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை காவல்துறை தெற்கு மண்டல கூடுதல் ஆணையராக பதவி வகித்து வந்த கண்ணன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் அவருக்கு பதிலாக...

சென்னை தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் மாற்றம்

சென்னை: சென்னை தெற்கு மண்டல கூடுதல் ஆணையரை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து வெளியான அறிவிப்பில், சென்னை தெற்கு மண்டல கூடுதல் ஆணையராக பிரேம் ஆனந்த் சின்ஹா நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்று...

தேர்தல் தொடர்பாக புகார்களை இ- விஜில் செயலியில் அளிக்கலாம் – தலைமை தேர்தல் ஆணையர்

புது டெல்லி : தேர்தல் தொடர்பாக புகார்களை இ- விஜில் (cVIGIL) என்ற செயலியில் அளிக்கலாம் என்றுதலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் பேசிய அவர், கொரோனா, ஒமிக்ரான் பரவும்...

5 மாநில தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மார்ச் 10ம் தேதி நடைபெறும் – தேர்தல் ஆணையம்

புதுடெல்லி: 5 மாநில தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திராஅறிவித்தார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தேர்தல் நடைபெறவுள்ள 5 மாநிலங்களில் 18.34 கோடி வாக்காளர்கள் உள்ளனர் . மாநிலங்களில் மொத்தம்...

திருமணங்கள் குறித்த தகவலை மாநகராட்சியிடம் தெரிவிக்க வேண்டும் – ஆணையர்

சென்னை: திருமண முன்பதிவுகள் குறித்த விவரங்களை சென்னை மாநகராட்சியிடம் முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் என்று திருமண மண்டபங்களுக்கு மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உத்தரவிட்டுள்ளார். நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது,குறிப்பாக...

தீபாவளியை முன்னிட்டு கண்காணிப்பு தீவிரம் – காவல் ஆணையர் சங்கர் ஜிவால்

சென்னை: தீபாவளியை முன்னிட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகைக்குப் பொருட்கள் வாங்குவதற்காக தி.நகரில் பொதுமக்களின் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. இந்நிலையில்,  தீபாவளியை முன்னிட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று சென்னை மாநகர...

தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் அனைவருக்கும் பரிசு – திருவேற்காடு  நகராட்சி ஆணையர்

சென்னை: தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் அனைவருக்கும் பரிசு வழங்கப்படும் என்று  திருவேற்காடு  நகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார். திருவேற்காடு நகராட்சியில் மொத்தமுள்ள 18 வார்டுகளில் 24 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. இந்நிலையில், நாளை நடைபெறும் கொரோனா தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்த வரும்...

பொது இடங்களில் போஸ்டர் ஒட்டினால் நடவடிக்கை – மாநகராட்சி ஆணையர்

சென்னை: பொது இடங்களில் சுவரொட்டி ஒட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் என மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். சென்னையை அழகுபடுத்துவதற்காக மாநகராட்சி சார்பில் திடக்கழிவுகளை அகற்றுதல், சாலையின் மையத்தடுப்புகளில்...

தமிழக ஆயுதப்படை காவலர் ஒலிம்பிக் போட்டிக்குத் தேர்வு : ஆணையர் பாராட்டு

சென்னை தமிழக ஆயுதப்படை காவலர் நாகநாதன் பாண்டி என்பவர் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டதற்கு ஆணையர் பாராட்டியுள்ளார். டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளில் ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 9 வரை தடகளப்போட்டிகள்...

Latest news

- Advertisement -spot_img