- Advertisement -spot_img

TAG

ஆட்சியருக்கு

கோவை ஆட்சியரை கண்டித்த அதிமுக எம்எல்ஏ-க்களின் செயலுக்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கண்டனம்

கோவை: கோவை ஆட்சியரை கண்டித்த அதிமுக எம்எல்ஏ-க்களின் செயலுக்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. கோவை மாவட்டத்தில் தடுப்பூசி முகாம்களை அதிகரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, 8 அதிமுக...

வேலூர் மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா

வேலூர்: வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரத்துடன் கடந்த வாரம் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமாருக்கும் கொரோனா...

ராணிப்பேட்டை ஆட்சியருக்கு கொரோனா

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரும் ராணிப்பேட்டை தேர்தல் அதிகாரியுமான கிளாஸ்டன் புஸ்பராஜுக்கு கொரொனா நோய் தொற்று உறுதி செய்யபட்டுள்ளது. இதையடுத்து சிகிச்சைக்காக வேலூர் மாவட்டத்தில் உள்ள சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் மாவட்ட தேர்தல்...

கொரோனா பாதித்த தேர்தல் அதிகாரியை மருத்துவமனையில் சேர்த்த ஆட்சியருக்கு பாராட்டு

மதுரை: மதுரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தேர்தல் பார்வையாளரான ஐ.பி.எஸ் அதிகாரியை, அவரது டிரைவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல தயங்கியநிலையில் அதைக் கேள்விப்பட்ட மாவட்ட ஆட்சியர் அன்பழகன், அந்த அதிகாரியை தனது காரில்...

Latest news

- Advertisement -spot_img