- Advertisement -spot_img

TAG

ஆசிட்

பெண்குழந்தை பிறக்கும் என ஜோதிடர் கணித்ததால் மருமகள் மீது ஆசிட் வீசிய மாமியார்

நெல்லூர்:  மருமகள் கருவிலிருப்பது பெண் குழந்தை என்று  ஜோதிடர் கணித்துக் கூறியதால், அவர் மீது மாமியார் ஆசிட் வீசிய சம்பவம் ஆந்திராவை அதிர வைத்துள்ளது. ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்தவர் கிரிஜா (27) இவருக்கு திருமணமாகி...

இன்னொரு  காதல் திராவகம்! காதலன் மீது முன்னாள் காதலன் ஆசிட் வீச்சு!

இளைஞர் ஒருவர், தான் விரும்பிய  பெண்ணை காதலித்த வருமானவரித்துறை அதிகாரி மீது ஆசிட் வீசிய சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை அண்ணாநகரில் மத்திய வருவாய்துறை குடியிருப்பில் வசிப்பவர் மோகித்(23) . நுங்கம்...

வினோதினி மீது ஆசிட் வீசப்பட்ட வழக்கு:  குற்றவாளி சுரேஷின் ஆயுள் தண்டனையை உறுதி செய்தது  உயர்நீதிமன்றம்

சென்னை: காரைக்காலைச் சேர்ந்த இளம்பெண் வினோதினி மீது ஆசிட் வீசி கொன்ற சுரேஷூக்கு விதிக்கப்பட்ட ஆயுள்தண்டனையை சென்னை உயர்நீதி மன்றம் உறுதி செய்தது. காரைக்காலைச் சேர்ந்த வினோதினி சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.   கடந்த...

Latest news

- Advertisement -spot_img