- Advertisement -spot_img

TAG

அவனியாபுரம்

அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறும் தேதிகள் அறிவிப்பு…

மதுரை: தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு பெயர்பெற்ற மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறும் தேதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தில், பாரம்பரிய விளையாட்டுக்களான தமிழக அரசு ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு...

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் மருத்துவக் குழுவினர்!

சென்னை: அவனியாபுரத்தில் வரும் 15-ம் தேதி  ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ள நிலையில் பாதுகாப்பு பணியில் காவல்துறையினரும், மருத்துவக் குழுவினரும் ஈடுபடுவார்கள் சென்று மதுரை ஆட்சியர் கூறி உள்ளார். ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்குகள் முடித்துவைக்கப்பட்ட நிலையில்,...

அலங்காநல்லூர், அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திட்டமிட்டபடி நடைபெறும்! உயர்நீதி மன்றம்

சென்னை: அலங்காநல்லூர், அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திட்டமிட்டபடி நடைபெறும் என்று தெரிவித்த மதுரை உயர்நீதி மன்றம் அது தொடர்பான வழக்குகளை முடித்து வைத்தது. புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தும் குழுவில் தங்களை யும் சேர்க்க வேண்டும்...

Latest news

- Advertisement -spot_img