- Advertisement -spot_img

TAG

அவசியமில்லை

விஸ்டா அவசியமற்றது, தொலைநோக்கு பார்வையுடைய அரசே அவசியம்! ராகுல்காந்தி

டெல்லி: விஸ்டா நமக்கு அவசியமற்றது , தொலைநோக்கு பார்வையுடைய அரசே அவசியம் என காங்கிரஸ் தலைவர்  ராகுல்காந்தி டிவிட் பதிவிட்டுள்ளார். நாடுமுழுவதும் கொரோனா 2வது அலை பரவி வருகிறது.   அதிகரித்து வரும் கொரோனா தொற்று...

சுதேசி என்றால் அனைத்து வெளிநாட்டுப் பொருட்களையும் ஒதுக்க வேண்டிய அவசியமில்லை: ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு

புதுடெல்லி: சுதேசி என்றால் ஒவ்வொரு வெளிநாட்டுப் பொருட்களையும் புறக்கணிக்க வேண்டிய அவசியமில்லை. நம்நாட்டில் கிடைக்காத, இல்லாத தொழில்நுட்பங்களை, பாரம்பரியமாக இழந்த விஷயங்களை நாம் இறக்குமதி செய்யலாம் என்று ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத்...

மாநிலங்களுக்குள்ளே இயங்குவதற்க்கு அனுமதி அவசியமில்லை

புதுடெல்லி: மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான தலைமை செயலாளர்களுக்கு மத்திய உள்துறை செயலாளர் அஜய்குமார் பல்லா கடிதம் எழுதியுள்ளார். மத்திய உள்துறை செயலாளர் அஜய் பால்லா மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான தலைமை செயலாளர்களுக்கு கடிதம்...

ஊரடங்கு காலத்தில் ஊதியம் அளிக்க வேண்டியது அவசியமில்லை :  அரசு அதிரடி – ஊழியர் கலக்கம்

டில்லி ஊரடங்கின் போது ஊதியம் அவசியம் வழங்க வேண்டும் என்னும் உத்தரவை அரசு திரும்பப் பெற்றதால் ஊழியர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் கடந்த மார்ச் மாதம் 25 ஆம் தேதி முதல்...

மது வாங்க ஆதார் வேண்டாம் என உத்தரவிட உயர்நீதிமன்றத்தைக் கோரும் தமிழக அரசு

சென்னை மது வாங்க ஆதார் கட்டாயம் என்னும் நிபந்தனையை தஓளர்த்த் வேண்டும் எனச் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது. ஊரடங்கு அமலில் உள்ள நேரத்தில் தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்க்டைகல் திறப்பதற்கு தடை விதிக்கக் கோரி வழக்கு தொடரபட்ட்து.  சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் மதுக்கடைகளைத்...

Latest news

- Advertisement -spot_img