- Advertisement -spot_img

TAG

அளிக்க

பேபி அணையின் கீழே உள்ள 15  மரங்களை வெட்ட அனுமதி அளிக்கக் கேரள முதல்வருக்கு ஸ்டாலின் நன்றி

சென்னை:  பேபி அணையின் கீழே உள்ள 15  மரங்களை வெட்ட அனுமதி அளிக்கக் கேரள முதல்வருக்கு ஸ்டாலின் நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில்,  முல்லைப் பெரியாறு அணையில் உள்ள பேபி அணை மற்றும் மண் அணையை வலுப்படுத்த வேண்டும் என்பது...

காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் புதிய கட்சித் தலைவருக்கான தேர்தலுக்கு ஒப்புதல் அளிக்க வாய்ப்பு 

புதுடெல்லி: காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் புதிய கட்சித் தலைவருக்கான தேர்தலுக்கு ஒப்புதல் அளிக்க வாய்ப்பு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் காரியக்கமிட்டி கூட்டம் வரும் 16ம் தேதி காலை பத்து மணிக்குக் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடை பெற உள்ளது.  இந்த...

சுங்கத்துறை அனுமதிக்காக காத்திருக்கும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் – முழு தகவல் அளிக்க கோருகிறது உயர் நீதிமன்றம்

புதுடெல்லி: சுங்கத்துறை அனுமதிக்காக ஆக்சிஜன் சிலிண்டர்கள் காத்திருப்பதால், அதுகுறித்து முழு தகவல் அளிக்க உயர் நீதிமன்றம் கோரிக்கை விடுத்துள்ளது. தலைநகர் டெல்லியில் கொரோனா வைரஸ் கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. தினசரி பாதிப்பு எண்ணிக்கை 27...

ஹஜ் 2021-க்கான விண்ணப்பங்களை அளிக்க கடைசித் தேதி நீட்டிப்பு

புதுடெல்லி: ஹஜ் 2021-க்கான விண்ணப்பங்களை அளிப்பதற்கான கடைசித் தேதி 2021 ஜனவரி 10 வரை நீட்டிக்கப்பட்டு இருப்பதாக மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி கூறினார். புறப்படும் இடங்களைச் சார்ந்து ஒவ்வொரு ஹஜ்...

50 % இட ஒதுக்கீடு கோரிய வழக்கு – மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு

புதுடெல்லி: மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 50% இட ஒதுக்கீடு கோரிய வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இட ஒதுக்கீடு விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் சரியான முறையை...

புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உடனடியாக உதவி அளிக்க வேண்டும் – உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு, போர்க்கால அடிப்படையில், உணவு, தங்குமிடம் மற்றும் மருத்துவ வசதிகள் அளிக்க, தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் விஷயத்தில், மத்திய, மாநில அரசுகள் எடுத்த...

பிளாஸ்மா நன்கொடை அளிக்க தயராக உள்ள குஜராத் முஸ்லீம்கள்

அகமதாபாத்: குஜராத்தின் வதோதராவில் உள்ள மருத்துவமனையில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நாற்பதுக்கும் மேற்பட்ட முஸ்லீம் கொரோனா வைரஸ் நோயாளிகள், தங்கள் ரத்த பிளாஸ்மாவை மற்றவர்களுக்கு சிகிச்சையளிக்க நன்கொடையாக அளித்துள்ளதாக சமூகத் தலைவர் ஒருவர்...

மின் கட்டணம் செலுத்துவதற்கு கால அவகாசம் அளிக்க நீடிப்பு: ராஜஸ்தான் முதல்வர்

மகாராஷ்டிரா: மின் கட்டணம் செலுத்துவதற்கு கால அவகாசம் மேலும் இரண்டு மாதத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளதாக ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீட்டில் இருக்க...

குடியிருப்போர் விவரம் அளிக்க, ஹவுஸ் ஓனர்களுக்கு போலீஸ் உத்தரவு!

சென்னை, வீட்டில் வாடகைக்கு குடியிருப்போர் விவரங்களை அளிக்க வேண்டும் என்று ஹவுஸ் ஓனர்களுக்கு சென்னை போலீஸ் உத்தரவு போட்டுள்ளது. சென்னையில் ஒரு நாளைக்கு குறைந்து 5க்கும் மேற்பட்ட இடங்களில் கொள்ளை, வழிப்பறி சாதாரணமாக நடைபெற்று வருகிறது....

Latest news

- Advertisement -spot_img