Tag: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 4-வது சுற்று நிறைவு – பிடிபடாமல் போக்குகாட்டிய முன்னாள் அமைச்சரின் காளைகள் – 15 பேர் காயம்!

மதுரை: இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வரும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் இதுவரை  4-வதுசுற்று நிறைவு  பெற்றுள்ளது. இன்றைய போட்டியின் ஹைலைட்டாக, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் இரண்டு காளைகளும், மாடுபிடி வீரர்களிடம்  பிடிபடாமல் போக்குகாட்டியது. இன்றைய போட்டியின் போது,  15 பேர் காயம்…

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை கொடியசைத்து துவக்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

மதுரை: உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுபோட்டியை, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்து பார்வையிட்டு வருகிறார். அவருடன் அமைச்சர்கள் மூர்த்தி,  பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், அன்பில்மகேஷ் மற்றும் நடிகர் சூரியும் கலந்துகொண்டனர்.  இந்த நிகழ்ச்சியில்,  தஞ்சையை சேர்ந்த மாட்டு உரிமையாளருக்கு அமைச்சர் உதயநிதி…

சென்னையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த விருப்பம்! கமல்ஹாசன்

சென்னை: ஜல்லிக்கட்டு மீதான தடையை எதிர்த்து சென்னை மெரினாவில் நடத்தப்பட்ட போராட்டத்தை நினைவுகூறும் வகையில், மெரினாவில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் விருப்பம் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற “பாரத் ஜோடோ யாத்திரையில்” கலந்துகொண்டபவர்களுக்கு…

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் உதயநிதி தொடங்கி வைப்பார்! அமைச்சர் மூர்த்தி தகவல்

சென்னை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் உதயநிதி தொடங்கி வைப்பார் என  அமைச்சர் மூர்த்தி தெரிவித்து உள்ளார். மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை தமிழக விளயைாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைப்பார் என்று அமைச்சர் மூர்த்தி…