- Advertisement -spot_img

TAG

அறிவுறுத்தல்

ஒமைக்ரான் பரவல்: குஜராத் கொரோனா தடுப்பூசி பணிக்குழு உறுப்பினர், பிரதமருக்கு அறிவுறுத்தல்

குஜராத்: ஒமைக்ரான் பரவல் குறித்து குஜராத் கொரோனா தடுப்பூசி பணிக்குழு உறுப்பினர் நவீன் தாக்ரே, பிரதமருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், இது ராக்கெட் அறிவியல் அல்ல. ஒமைக்ரான் பரவலுக்கு...

வெளிநாடுகளிலிருந்து திரும்பியவர்களைத் தீவிரமாகக் கண்காணிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு  அறிவுறுத்தல்

சென்னை: வெளிநாடுகளிலிருந்து திரும்பியவர்களைத் தீவிரமாகக் கண்காணிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு  அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர்களுக்கு அவர் அனுப்பியுள்ள அறிக்கையில், ஒமைக்ரான் தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில் பொது இடங்களில் கூட்டம் கூடுவதைத்...

இந்து தெய்வம் தொடர்பான ஆட்சேபனைக்குரிய கருத்துகளை டிவிட்டர் நீக்க வேண்டும் – டெல்லி உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல் 

புதுடெல்லி:  இந்து தெய்வம் தொடர்பான ஆட்சேபனைக்குரிய கருத்துகளை டிவிட்டர் நீக்க  வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.  இதுகுறித்து டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவிக்கையில், டிவிட்டர் பொது மக்களுக்காக வணிகம் செய்வதால் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க...

மாவட்ட ஆட்சியர்களுக்கு உள்ளாட்சித் தேர்தல் குறித்துத் தேர்தல் ஆணையர் அறிவுறுத்தல்

சென்னை தமிழக ஊரக உள்ளாட்சித் தேர்தல் குறித்துத் தேர்தல் ஆணையர் மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுரைகள் அளித்துள்ளார். கடந்த ஆட்சியில் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் உச்சநீதிமன்ற உத்தரவுக்கிணங்க தற்போது நடைபெற உள்ளன.  இரண்டு...

பண்டிகைகளின் போது கொரோனா கட்டுப்பாட்டைத் தீவிரப்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தல்

டில்லி மத்திய அரசு இனி வரவிருக்கும் பண்டிகைகளின் போது கொரோனா கட்டுப்பாட்டைத் தீவிரப்படுத்த வேண்டும் என மாநில அரசுகளை அறிவுறுத்தி உள்ளது. கொரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக நாடெங்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.   அதன்...

மன நல மருத்துவமனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

சென்னை:  மன நல மருத்துவமனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இந்தியாவில் 7 பேரில் ஒருவருக்கு மனநோய் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. மன நோய் பல்வேறு நோய்களுக்குக் காரணியாகவும், தற்கொலைக்குத் தூண்டுவதாகவும் உள்ளது. ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் சிகிச்சை அளித்துக் காப்பாற்றலாம். ஆனால் விழிப்புணர்வு குறைவு, போதிய...

ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களைப் பாதுகாப்பாக வெளியேற்ற வேண்டும் – அதிகாரிகளுக்குப் பிரதமர் மோடி அறிவுறுத்தல் 

புதுடெல்லி: ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களைப் பாதுகாப்பாக வெளியேற்ற வேண்டும் என்று  அதிகாரிகளுக்குப் பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளதாக அரசு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள நிலையில், டெல்லியில் பாதுகாப்புக்கான அமைச்சரவை குழுவுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். உள்துறை அமைச்சர் அமித்ஷா,...

உள்ளாட்சி தேர்தலில் 100% வெற்றி – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

சென்னை: உள்ளாட்சி தேர்தலில் 100% வெற்றி பெற வேண்டும் என்று மாவட்ட செயலாளர்களுடனான கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர்...

கொரோனா நிவாரணத் தொகையை பெறாதவர்கள் ஜூலை 31க்குள் பெற்றுக்கொள்ள அரசு அறிவுறுத்தல்

சென்னை: கொரோனா நிவாரணத் தொகையை பெறாதவர்கள் ஜூலை 31க்குள் பெற்றுக்கொள்ள அரசு அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் மக்கள் தங்கள் வேலைகளை இழந்தனர். ஏழை...

அணைகள் இல்லா மாவட்டங்களில் தடுப்பணைகளை உருவாக்க வேண்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

சென்னை: மழைக் காலத்தில் கிடைக்கும் நீரை முழுமையாகச் சேமித்துப் பயன்படுத்த, அணைகள் இல்லாத மாவட்டங்களில் தடுப்பணைகளை உருவாக்கிட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.   தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று (24.7.2021)...

Latest news

- Advertisement -spot_img