- Advertisement -spot_img

TAG

அறிமுகம்

ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக துளசி விதைகளுடன் கூடிய பைகள் அறிமுகம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் துளசி விதைகளுடன் கூடிய ‘‘பச்சை மேஜிக் பைகள்’’ சோதனை முறையில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கொரோனா விதிமுறைகளை கடைபிடித்து சுவாமி தரிசனம்...

கிரீன்கார்டு ஒதுக்கீடு முறையை ஒழிக்கும் மசோதா தாக்கல்

வாஷிங்டன்: அமெரிக்காவில், புதிய குடியுரிமை மசோதாவை அதிபர் ஜோ பைடன் அறிமுகம் செய்தார். அமெரிக்காவில், நிரந்தர குடியுரிமை பெறாமல் தங்கியிருந்து பணியாற்றும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு, 'எச் - 1பி' விசா வழங்கப்பட்டு வருகிறது. இந்த விசா...

ரூ.5ல் உணவு வழங்கும் திட்டம் மேற்கு வங்கத்தில் அறிமுகம்

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் 5 ரூபாய்க்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மம்தா பானர்ஜி தொடங்கி வைத்தார். ஏற்கனவே தமிழகத்தில் அம்மா உணவகம் மூலம் சலுகை விலையில் உணவுகள் வழங்கப்பட்டு வரும் நிலையில்...

தமிழகத்தில் முதல் முறையாக தட்கல் முறையில் சமையல் கியாஸ் சிலிண்டர் டெலிவரி அறிமுகம்

சென்னை: பதிவு செய்த உடனே சமையல் கியாஸ் சிலிண்டரை தட்கல் முறையில் விநியோகம் செய்யும் முறை தமிழகத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக இந்திய ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய ஆயில் நிறுவனம் வெளியிட்டுள்ள...

கொரோனா பரிசோதனைக்கு பெலுடா என்ற புதிய பரிசோதனை விரைவில் அறிமுகம்: ஹர்ஷ வர்தன்

புதுடெல்லி: கொரோனா பரிசோதனைக்கு பெலுடா என்ற புதிய பரிசோதனை விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்ஷ வர்தன் தெரிவித்தார். சண்டே சம்வாத் 5ஆவது நிகழ்ச்சியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன், தனது சமூக...

கொரோனா தடுப்பு இணைய முனையம் அறிமுகம்  செய்த ஹர்ஷ் வர்தன்

டில்லி கொரோனா தடுப்பூசி குறித்த அனைத்து விவரங்களும் கொண்ட இணைய முனையத்தை மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் அறிமுகம் செய்துள்ளார். கொரோனா வைரஸுக்கான தடுப்பூசியைக் கண்டறியும் முயற்சியில் பல் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.  பல நாடுகளில் தடுப்பூசி...

கொரோனா நோயாளிகளுக்கான சென்னை மாநகராட்சி செயலி அறிமுகம்

சென்னை சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தோருக்கு உதவ புதிய மொபைல் செயலியை மாநகராட்சி அறிமுகம் செய்துள்ளது. அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது. இன்று ஒரே நாளில் 4329 பேருக்குத் தொற்று...

ஆன்லைன் மூலம் இலவச மருத்துவ ஆலோசனை : மத்திய சுகாதார அமைச்சகம்

டில்லி பொது மக்கள் தங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் இலவச மருத்துவ ஆலோசனை பெறும் வசதியை மத்திய  சுகாதார அமைச்சகம் தொடங்கி உள்ளது. தற்போது கொரோனா பரவி வருவதால் பல சிறிய மருத்துவமனைகள் மூடப்பட்டுள்ளன.  சாதாரண...

விமான நிலையகளில் உள்ளதை போன்று தானியங்கி டிக்கெட் பரிசோதனை எந்திரத்தை அறிமுகம் செய்தது இந்தியன் ரயில்வே

புதுடெல்லி: விமான நிலையகளில் உள்ளதை போன்று தானியங்கி டிக்கெட் பரிசோதனை எந்திரத்தை அறிமுகம் செய்ய இந்தியன் ரயில்வே முடிவு செய்துள்ளது. ரயில்வே துறை சார்பில் புதிய தானியங்கி டிக்கெட் பரிசோதனை மற்றும் உடல் வெப்ப பரிசோதனை...

கொரோனா: எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மஞ்சள் பாலை அறிமுகம் செய்தது மதர் டெய்ரி

டெல்லி: டெல்லியில் முன்னணி பால் சப்ளையரான இருந்து வரும் மதர் டெய்ரி நிறுவனம், பட்டர்ஸ்காட்ச் சுவை கொண்ட ஹால்டி பால் (மஞ்சள் பால்) அறிமுகப்படுத்தியுள்ளது. செறிவூட்டப்பட்ட மஞ்சள் சாறுடன் தயாரிக்கப்படுகிறது. ஒரு டீஸ்பூன் ஹால்டி பவுடரை...

Latest news

- Advertisement -spot_img