- Advertisement -spot_img

TAG

அறப்போர் இயக்கம்

டெல்லி செங்கோட்டைவரை சந்தி சிரிக்கிறது – அதிமுக அரசின் பாரத்நெட் ஒப்பந்த ஊழல்! ஸ்டாலின்

சென்னை: அதிமுக அரசின் பாரத்நெட் ஒப்பந்த ஊழல், டெல்லி செங்கோட்டைவரை சந்தி சிரிக்கிறது என்று கடுமையாக சாடியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின், இந்த விவகாரத்தில் பச்சைப் பொய் சொன்ன தமிழக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்...

10/06/2020: சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்

சென்னை: சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி, சென்னையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24ஆயிரத்து 545ஆக உயர்ந்துள்ளது. தற்போது நோயால் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை 12,175 ஆக அதிகரித்து...

கொரோனா இறப்பை குறைத்து காட்டும் தமிழகஅரசு… ஆதாரத்துடன் குற்றம்சாட்டும் அறப்போர் இயக்கம் – வீடியோ

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனால், தமிழக சுகாதாரத்துறை,  இறப்பு விகிதத்தை குறைத்து காட்டி வருவதாக அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டி வீடியோ...

கோலப் போராட்டப் பெண்ணுடன் எங்களுக்கு தொட்ர்பா? : காவல்துறையைச் சாடும் அறப்போர் இயக்கம்

சென்னை கோலப் போராட்டத்தில் தேவை இல்லாமல் தங்களைப் பற்றிக் கூறியதாக அறப்போர் இயக்கத் தலைவர் காவல்துறையைச் சாடி உள்ளார். சென்னை பெசண்ட் நகர் பகுதியில் குடியுரிமை சட்டம், குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராகக் கோலம் இட்டு...

ரூ.120 கோடி ஊழல் என அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டு: அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் கோரிக்கையை நிராகரித்த சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை: சென்னை உள்பட பல  பகுதிகளில் சாலைகள் அமைத்ததில் பலகோடி ரூபாய் அளவுக்கு பெரும் ஊழல் நடந்திருப்பதாகவும் இதில் அமைச்சர் வேலுமணிக்குத் தொடர்பு இருப்பதாகவும் அறப்போர் இயக்கம் ஆதாரங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில்,  தனக்கு...

Latest news

- Advertisement -spot_img