- Advertisement -spot_img

TAG

அறப்போர் இயக்கம்

தமிழ்நாடு முழுவதும் நீர்நிலைகள், நீர்வழிப்பாதைகள், அரசு புறம்போக்கு நிலங்களை ஆவணப் பதிவு மேற்கொள்ள கூடாது! தமிழகஅரசு அதிரடி உத்தரவு…

சென்னை: தமிழ்நாடு முழுவதும் நீர்நிலைகள், நீர்வழிப்பாதைகள், நீர்பிடிப்பு பகுதிகள் மற்றும் அதனை சார்ந்த அரசு புறம்போக்கு நிலங்களை எக்காரணம் கொண்டும் ஆவணப்பதிவு மேற்கொள்ள கூடாது. இதை மீறும் அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு...

தமிழகத்தில் 1.13 லட்சம் கொரோனா சாவுகள் மறைப்பு! விசாரணை நடத்த ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் 1.13 லட்சம் கொரோனா சாவுகள் மறைக்கப்பட்டு உள்ளது. அதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என பாமக தலைவர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ்...

அதிமுக ஆட்சியில் ரேஷன் பொருட்கள் வாங்கியதில் ரூ 2028 கோடி ஊழல் அம்பலம்! கம்பி எண்ண காத்திருக்கும் எடப்பாடி அன் கோ….

சென்னை: கடந்த 5 ஆண்டு அதிமுக ஆட்சிமீது ஏராளமான ஊழல் புகார்கள் கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது ஒவ்வொரு ஊழலாக வெளிச்சத்துக்கு வரத் தொடங்கி உள்ளது. கடந்த வாரம், ரேசன் பருப்பு கொள்முதலில்...

ரேசன் பருப்பு டெண்டர் முறைகேடு அம்பலம்: ரூ.100கோடி ஊழல் புகாரில் வசமாக சிக்கிய முன்னாள் அமைச்சர்கள்…

சென்னை: ரேசன் பருப்பு டெண்டர் முறைகேடு கடைசி நேரத்தில் அம்பலமானதால், பழைய டெண்டர் ரத்து செய்யப்பட்டு, புதிய டெண்டர் விடுக்கப்பட்டு உள்ளது.  இத்ன் காரணமாக ரூ.100 கோடி வரை இழப்பு தவிர்க்கப்பட்டு இருப்பதாக...

அதிமுகஆட்சியில் பருப்பு கொள்முதலில் ரூ.1500 கோடி ஊழல், திமுக ஆட்சியில் ரூ.100 கோடி ரூபாய் சேமிப்பு… அறப்போர் இயக்கம் தகவல்

சென்னை: ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வரும், பருப்பு ஓப்பன் டெண்டர் மூலம் ஸ்டாலின் தலைமையலான தமிழகஅரசு ரூ.100 கோடி ரூபாய் சேமித்து உள்ளது என்று  அறப்போர் இயக்கம் தகவல் தெரிவித்து உள்ளது. மேலும்,...

ஊழல் குறித்து பேசக்கூடாது என அறப்போர் இயக்கத்துக்கு எதிரான அமைச்சர் வேலுமணியின் மனு தள்ளுபடி!

சென்னை:  தன்மீதான ஊழல் குறித்து பேச தடை விதிக்கக்கோரி, அறப்போர் இயக்கத்துக்கு எதிரான அமைச்சர் வேலுமணி தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்தது. தமிழகத்தில் நடைபெற்று வரும் நெடுஞ்சாலை பணிகளுக்கான ரூ.12...

ஆர்டிஐ சட்டத்தின் கீழ் தகவல் தராத சென்னை மாநகராட்சி ஊழியர்: ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிப்பு

சென்னை: தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தகவல் தராத சென்னை மாநகராட்சி ஊழியருக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ்  தன்னார்வ தொண்டு நிறுவனமான அறப்போர் இயக்கமானது,...

டெண்டர் முறைகேடு வழக்கு: அமைச்சர் வேலுமணி மீதான விசாரணையில் திருப்தியில்லை என உயர்நீதி மன்றம் அதிருப்தி…

சென்னை: டெண்டர் முறைகேடு  தொர்பாக திமுக தொடர்ந்த வழக்கு காரணமாக, சென்னை உயர்நீதி மன்றம், லஞ்ச ஒழிப்புத்துறையினரை விசாரிக்க உத்தரவிட்டது. இந்த நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறையினர் அளித்த அறிக்கையை படித்து பார்த்த உயர்நீதிமன்ற...

கொரோனா பீதிக்கு மத்தியில் ரூ. 12ஆயிரம் கோடி நெடுஞ்சாலை டெண்டர்… அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டு

சென்னை: தமிழகத்தில் நடைபெற்று வரும் நெடுஞ்சாலை பணிகளுக்கான ரூ.12 ஆயிரம் கோடி டெண்டர்கள் மூலம் மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்பட்டு இருப்பதாக அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டி உள்ளது. கொரோனா பீதிக்கு மத்தியில் தமிழகஅரசு நெடுஞ்சாலை பணிகளுக்கு...

டெல்லி செங்கோட்டைவரை சந்தி சிரிக்கிறது – அதிமுக அரசின் பாரத்நெட் ஒப்பந்த ஊழல்! ஸ்டாலின்

சென்னை: அதிமுக அரசின் பாரத்நெட் ஒப்பந்த ஊழல், டெல்லி செங்கோட்டைவரை சந்தி சிரிக்கிறது என்று கடுமையாக சாடியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின், இந்த விவகாரத்தில் பச்சைப் பொய் சொன்ன தமிழக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்...

Latest news

- Advertisement -spot_img