திருச்சி மாவட்டம், திருநெடுங்குளம், அருள்மிகு திருநெடுங்களநாதர் ஆலயம்
திருச்சி மாவட்டம், திருநெடுங்குளம், அருள்மிகு திருநெடுங்களநாதர் ஆலயம் சிவன் தனக்கு இடப்பாகத்தினை சக்திக்கு ஒதுக்கி கொடுத்தவர். இவருக்கு அர்த்தநாரீஸ்வரர் என்று பெயர். மற்ற கோயில்களில் மூலஸ்தானத்தில் நடுநாயகமாக…